வெறும் ப்ரா..! – ஜாக்கெட் போடல..! – பிக்பாஸ் லாஸ்லியா கிளுகிளு போஸ்..! – சிணுங்கும் இன்ஸ்டா..!

தமிழில் பிக் பாஸ் மூலம் மிகப்பெரிய புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை லாஸ்லியா மரியனேசன் அவர்கள் இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும் திரைப்பட நடிகையாகவும் விளங்குகிறார்.

இவர் இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் இவர்களது தந்தையும் தாயும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பின்னர் அவர்கள் திரிகோணமலைக்கு இட பெயர்ந்தனர் இவர் தன் கல்வி படிப்பை திரிகோணமலையில் தொடர்ந்தார்.

திரிகோணமலையில் உள்ள சிறிய பள்ளியில் தனது பள்ளி படிப்பையும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தனது கல்லூரி பேரிப்பையை முடித்தவர் 2015 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார் அதன் பிறகு செய்தி வாசிப்பாளராக தன்னை உயர்த்தி கொண்டார்.

2017 முதல் 2018 வரை சக்தி தொலைக்காட்சியில் குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சி அனைவராலும் எதுவாக கவரப்பட்ட நிகழ்ச்சியாக விளங்கியது 2016ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இதயம் இவரை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் நியூஸ் வாசிப்பாளராக 2018 முதல் 2019 வரை இவர் வேலை செய்து வந்தார். 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3க்காக பங்கேற்பாளருக்கான தலைப்பு இலங்கையில் உள்ள லாஸ்ட்லியா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் நடைபெறும் இதே தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் திரையில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் சீசன் தமிழ் திரையில் பங்கேற்ற அங்கே இருந்த கவின் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது கவின் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார் இவர்களது ஜோடி மிகவும் ரசிக்கும் வண்ணம் இருந்ததாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தங்களது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து இருந்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தர்பஜன் சிங் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெறுகின்றார் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியவர்கள் இணைந்து இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 3 பங்கேற்பாளராக கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் வண்டியில் மிகப்பெரிய வரவேற்பு உருவானது அதன் பின்பு அவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன இருந்தாலும் தற்போது இலங்கைக்கு திரும்பிய லாஸ்ட்லியா அவர்கள் இங்கே அவரிடம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் அடிக்கடி புகைப்படங்களுக்கு உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்கள் உருவாக்கி உள்ளது அந்த வகையில் இவர் தற்போது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதன் மூலம் வாய்ப்புகளும் இல்லாததால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடலாம் என அவரது ரசிகர்கள் instagram காமெடிகளில் தங்களது கருத்துக்களை சொல்லிய வண்ணம் உள்ளனர்.