Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பலான படங்கள் நடித்து சீரியலில் நுழைந்த குத்து விளக்கு நடிகை..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே, மக்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு கிடைத்து விடுகிறது. ஏனெனில் அதில் மிகச் சிறந்த கதை, சிறந்த நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் இந்த சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகின்றன.

சீரியல்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் இன்றும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக இருந்து வருகின்றன. சன் டிவியில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை, சீரியல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் திரைப்படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அந்த நேரங்களிலும் சீரியல்களை ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என தொடர்ச்சியாக ஒளிபரப்புவது சன் டிவியில் வழக்கமாகிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கொரானா தொற்று பரவிய போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஒரு சில சீரியல்கள் அப்போது நிறுத்தப்பட்டன. ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பழைய சீரியல்கள் அப்போது ஒளிபரப்பப்பட்டன.

பழைய சீரியலாக இருந்தாலும் கூட மக்களின் மத்தியில் அதற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நாதஸ்வரம், மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், திருமதி செல்வம் போன்ற நாடகங்களை ரசிகர்கள் விரும்பி பார்த்தனர்.

--Advertisement--

கண்மணி சீரியல்

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட சீரியல் கண்மணி. பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்த சீரியலில், பூர்ணிமா பாக்யராஜ் சஞ்சீவ் முதன்மையான கதாபாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.

மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த சீரியல் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சீரியல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், கண்மணி சீரியல் சில எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

லீஷா எக்ளேர்ஸ்

இந்த சீரியலில் சஞ்சீவிக்கு ஜோடியாக சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்ளேர்ஸ்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழில் பலே வெள்ளைய தேவா, பொதுநலம் கருதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு தமிழில் வெளிவந்த மை டியர் லிசா என்ற படத்தில் லிசா என்ற கேரக்டரில் பேயாக நடித்து இருந்தார். எனினும் கண்மணி சீரியல் தான் இன்று வரை இவரை பிரபலமாக வைத்திருக்கிறது.

குடும்ப பாத்திரத்தில்…

கண்மணி சீரியல் குடும்பப் கதாபாத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த லீஷா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் இவர் உடலை குலுக்கி குலுக்கி நடனமாடிய வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இவரது ஆபாச ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், மிரண்டு போய் உள்ளனர்

தமிழில் கண்மணி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை லீஷா எக்ளேர்ஸ் பொதுவாகவே பல சீரியல் நடிகைகள் சில சீரியல் நடிகைகள் சீரியல் வாய்ப்பு வருவதற்கு முன்பு திரைப்படங்களில் கோக்கு மாக்கான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப குத்துவிளக்கு

நடிகை லீஷா எக்ளேர்ஸ் இப்படி பலான படங்களில் நடித்து சீரியலில் நுழைந்தவர் தான் கண்மணி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய இவர் தற்போது இணைய பக்கங்களில் கிளாமர் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலான படங்கள்

பலான படங்கள் நடித்து சீரியலில் நுழைந்த குத்து விளக்கு நடிகை லீஷா எக்ளேர்ஸ் என தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top