இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிக்க போயிடலாம்..! – சகலத்தையும் காட்டிய குட்டி சன்னிலியோன் “தர்ஷா குப்தா”..!

தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) ரசிகர்களால் குட்டி சன்னி லியோன் என அன்போடு அழைக்கப்படும் இவர் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மாடலிங் துறையிலும் நடிப்புத் துறையிலும் அது யாரும் சிறுவய தில் மேடை நாடகங்களிடம் பேஷன் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் புகழ்பெற்றார்.

இவர் நடிப்புத் துறையில் மேல் கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முதல் முதலாக முள்ளும் மலரும் என்ற சீரியலில் அறிமுகமானார் இவர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தர்ஷா குப்தா
Dharsha gupta

இதில் இவரது நடிப்பு மிகவும் அனைவராலும் பாராட்டப்பட்டது இதன்பிறகு இவர் தமிழில் தொலைக்காட்சிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக மாறினார் தொலைக்காட்சி தொடர்வீர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் சுமார் கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரசிகர்களை அதிர வைப்பார்.

இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் அடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றார் மேலும் 2020 ஆம் ஆண்டு கொக்கு வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அனைவருக்கும் புகழ் பெற்றார்.

தர்ஷா குப்தா
Dharsha gupta

அதன் பிறகு சர்ச்சை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்து அனைவரிடத்திலும் நல்ல அறிமுகத்தை பெற்றார் இந்த படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையிலும் இவர் அறிமுகம் பெற்றார் அதனை தொடர்ந்து இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் நடிக்க தொடங்கினார் அதன்படி இவர் யோகி பாபுவுடன் மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தர்ஷா குப்தா
Dharsha gupta

அதன் பிறகு மிகவும் தமிழ் சினிமா மற்றும் இந்தி சினிமா எதிர்பார்த்த மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படத்தில் இவர் காட்டிய தாராள கவர்ச்சியை இவரை ரசிகர்கள் அன்போடு சின்ன சன்னி லியோன் என அழைப்பதற்கு காரணமாகும். மேலும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவராகும்.

தர்ஷா குப்தா
Dharsha gupta

இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வேறு படுக்கை அறையில் மல்லாக்க கடந்து தனது அங்கங்களை ஒவ்வொன்றாக கை வைத்துக் காட்டி சன்னி லியோனுக்கு போட்டியாக களம் இறங்கியதைப் போன்று வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

இதை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனி கே போட்டியா என கூறி வருகின்றனர் இது பார்ப்பதற்கு பாலான படம் போன்று இருக்கிறது ஆகவும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.