Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அதிகமாக கோபம் வந்தால் குண்டாவீர்கள்.

angry

Life Style | வாழ்வியல்

அதிகமாக கோபம் வந்தால் குண்டாவீர்கள்.

keep

செரிச்சல் உணரப்படும் மேலும் காரமான உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால் இது கோபத்தை தூண்டும் என்று கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கூறுகிறார்கள். 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ஆத்திரம் அழிவைத் தரும் என்பது போன்ற பழமொழிகளை வைத்தே கோபப்படுவதால் நமக்கு ஏற்படும் சிக்கல்களை புரிந்துகொள்ளலாம். 

அதிகமாக கோபப்படுவதற்கு மாரடைப்பு, இதய நோய்கள் உண்டாகும் என்று கூறுகிறார்கள். இது மட்டுமல்ல அதிகமாக கோபப்படுவதால் உடல் எடை கூடும். அந்த எடையை குறைப்பது மிகவும் சிரமம் என்றும் கூறுகிறார்கள். நீண்ட நாள் வாழ வேண்டுமென்றால் கோபத்தை குறைத்தாக வேண்டும் .

obesity

கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

ஒன்று குறுகிய காலத்துக்கு மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு. 

 ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டும் நிலையில் இருந்தாலும் அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

குறைப்பதற்கான 15 வழிகள் கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள் கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம் நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். செய்யும் வேலையை நேசத்துடனும் நேர்மையுடனும் குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள் மத சம்பந்தமான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள் அது உங்களை மகிழ்ச்சியுடனும் அமைதியாகவும் வைத்திருக்கும்.

drink

 ஆழமான பெருமூச்சு விடுங்கள் எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து 1 முதல் 100 வரை எண்களை எண்ணிடுங்கள். 

சிறப்பாக வாக்கிங் செல்லுங்கள். கோபம் வருகிறது என்று தெரிந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 

முகத்தை கழுவுங்கள் அல்லது சுகமான குளியல் போடுங்கள்.எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்துக்கு வாருங்கள்.

ஓய்வெடுக்கலாம் அல்லது குட்டித் தூக்கம் போட்டால் உங்களுக்கு கோபம் குறையும் கோபத்தை உண்டு பண்ணும் இழப்புகளில் இருந்து திரும்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

.

--- Advertisement ---

Continue Reading

More in Life Style | வாழ்வியல்

 • carrot malli carrot malli

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  கேரட் மல்லி சட்னி

  By

  வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான சட்னி என்று கூறலாம்....

 • uric uric

  Health | உடல்நலம்

  உடல் நலம் காக்கும் முடக்கத்தான் கீரை.

  By

  மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள்  மூட்டு வலியினால்...

 • SNAIL SNAIL

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  நத்தை கிரேவி

  By

  மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய...

Popular Articles

To Top