Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சிறந்த அப்பா விற்கான குணங்கள்.

Life Style | வாழ்வியல்

சிறந்த அப்பா விற்கான குணங்கள்.

father

ஒரு தந்தையின் தரம் அவர் தனக்கு மட்டுமல்ல அவருடைய குடும்பத்துக்காகவும் நிர்ணயிக்கும் குறிக்கோள்கள் கனவுகள் மற்றும் அபிலாசைகளை காணப்படுகிறது. 

உங்கள் சொந்த அப்பா மீதான உங்கள் அபிமானத்தை நீங்கள் காட்டும் வேலையில் நீங்கள் ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்கு என்னென்ன தகுதிகள் தேவையாக இருக்கிறது என்பதை நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

ஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளை நேசிக்கிறார். ஆனால் அவர் குழந்தைகளை மோசமான நிகழ்வுகளில் இருந்து தள்ளி இருக்க விட மாட்டார். அவர் தனது குழந்தைகளின் தவறான செயல்களை கடுமையாக மறுக்கிறார் மற்றும் ஒரு விஷயத்தை நிரூபிக்க கடுமையான அன்பை பயன்படுத்துவார்.

friend

தனது வார்த்தையின் சக்தியால் அவர் பிள்ளைகளை கட்டுப்படுத்துவார். ஒரு நல்ல தந்தை தனது பிள்ளைகள் தவறு செய்வதை அனுமதிக்க மாட்டார். அவ்வாறு செய்யக்கூடிய குழந்தைகளிடம் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி எதார்த்தமாக கூறுவார். பொறுப்பற்று செயல்படும் பிழைகளை அவர் நல்வழிப்படுத்த பல வழிகளை கையாளுவார். திறந்த மனதுடன் பேசுவார். நல்ல விஷயங்களை பாராட்ட ஒரு தந்தையால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும். 

விளையாட்டுக்கள் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் ஏதேனும் வேடிக்கையான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அவர் தனது குழந்தைகளுடன் தாராளமாக  நேரத்தை செலவிட வேண்டும். ஒரு நல்ல தந்தை நான் சொல்வது போல் செய்யுங்கள் நான் செய்வது போல் அல்ல என்று சொல்பவர்களின் குழுக்களில் சேருவதில்லை. 

தனது குழந்தைகள் செய்யக்கூடாது என அவர் விரும்பினார் புகை பிடிக்க மாட்டார் நிச்சயமாக அதிகமாக குடிக்க மாட்டார் ஒரேநேரத்தில் உறுதியான ஆனால் நியாயமாக இருப்பதின் மூலம் ஒரு குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களுடனும் மோதலை சமாளிக்க அவர் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். ஒரு தந்தை தனது பிள்ளைகள் சிறந்தவர்களாக வரவேண்டும் என விரும்புகிறார்கள். மேலும் அவர்களுக்கு வளர உதவும் சவால்களை அவர்களுக்கு அளிக்கிறார் .இதன்பொருள் பின்னடைவுகளை எதிர்கொள்ளவும் மோதல்களை அவர்களே சமாளிப்பதற்கும் சுதந்திரம் அளிப்பதாகும். ஒரு மிகச்சிறந்த தந்தையால் மட்டுமே குழந்தைகளை சமூகத்தின் நல்ல உறுப்பினர்களாக வடிவமைக்க முடியும். 

son

குறிப்பாக சரியான ஆதாரம் நேர்மையாக இருப்பது வார்த்தைகளை கடைபிடிப்பது நன்றி சொல்வது போன்றவற்றை அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கற்றுக் கொடுப்பது இவர்கள்தான். ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். 

குழந்தைகளின் பாதுகாப்பில் மிக முக்கியமான நபராக விளங்குவார் ஒரு தந்தை குழந்தைகளை முழுமையாக எப்போதும் நேசிப்பார். அவைகளை களைய வே சிறிது கடுகடுப்புடன் நடந்துகொள்வார்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Life Style | வாழ்வியல்

 • carrot malli carrot malli

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  கேரட் மல்லி சட்னி

  By

  வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான சட்னி என்று கூறலாம்....

 • uric uric

  Health | உடல்நலம்

  உடல் நலம் காக்கும் முடக்கத்தான் கீரை.

  By

  மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள்  மூட்டு வலியினால்...

 • SNAIL SNAIL

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  நத்தை கிரேவி

  By

  மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய...

Popular Articles

To Top