“நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – கொள்ளை அழகில் ஜோ பட நடிகை மாளவிகா..!

நடிகை மாளவிகா மனோஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரகாஷன் பரக்கட்டே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கேரளாவில் பிறந்த இவர் சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் நடுத்தர வருக மலையாளி குடும்பத்தில் வளர்ந்து வந்தார். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெற்றோர் இவருடைய சகோதரர் விஷ்ணு மனோஜ் மற்றும் ஒரு சகோதரி என மொத்தம் ஐந்து பேர் இருக்கின்றனர்.

இவருடைய தந்தையின் பெயர் மனோஜ் மற்றும் அவருடைய தாயாரின் பெயர் ரசிதா மனோஜ் இவர் ஒரு நல்ல கலைஞர் என்பதை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பள்ளிப்படிப்பை ஜெட்டாவில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியில் படித்து முடித்து இருக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ்.

--Advertisement--

முறையாக பரதநாட்டியத்தை கற்று இருக்கும் இவர் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து பிரகாஷன் பரக்கட்டே என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.

தற்போது 19 வயதே ஆகும் இவர் சமீபத்தில் சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஜோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள். அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மாளவிகா மனோஜின் வயது 19 (2023 கணக்கின் படி). அம்மணியின் உடல் வடிவத்தை பொறுத்த வரை அவருடைய உயரம் 5 அடி 4 அங்குல உயரம் ஆகும்.

அவளுடைய எடை தோராயமாக 48 கிலோ. மார்பளவு 30 இன்ச், இடுப்பு அளவு 28 இன்ச், பின்னழகு 32 இன்ச் ஆகும்.