மூடு எத்துற மாதிரி கஷ்டப்பட்டு பாடிய பாடகி.. இவரின் வற்புறுத்தல் தான் காரணமாம்..!

மூடு எத்துற மாதிரி கஷ்டப்பட்டு பாடிய பாடகி.. இவரின் வற்புறுத்தல் தான் காரணமாம்..!

பொதுவாகவே திரைப்படங்கள் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்றால் அந்தப் படத்தில் குறைந்தது ஆறு பாடல்கள் இருக்கும். இந்த பாடல்களை பின்னணி பாடகிகள் பாடி அசத்து இருப்பார்கள். மேலும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்த பாடல்கள் பக்கபலமாக இருக்கும்.


அந்த வகையில் காதல் பாடல்களை மட்டும் பாடி வந்த சில பாடகிகள் திடீர் என்று மூடு ஏத்த கூடிய வகையில் இருக்கும் பாடல்களை பாடி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் பாட காரணம் யார் என்பது பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.

பாடகி வசுந்தரா தாஸ்..

வெஸ்டர்ன் பாடல்களைப் பாடி கலக்கி வந்து திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த பாடகி வசுந்தரா தாஸ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் பாடிய பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கக்கூடிய வகையில் உள்ளது. மேலும் மிகச் சிறந்த நடிகையாகவும் வலம் வந்தார்.

இதையும் படிங்க: கமலுடன் ரகசிய திருமணம்.. பாலிவுட் பாலியல் சீண்டல்..அதிர வைக்கும் நடிகை ஶ்ரீதேவி மறைவின் மர்மங்கள்..


அது போலவே பாடகி ஹரிணி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும், அழகான காதல் பாடல்களை பாடி வந்த இவரையும் இசையமைப்பாளர் ஒருவர் இது போன்ற பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

அத்தோடு பாடகி சித்ராவை பற்றி உங்களுக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. இவரும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி அசத்தியவர். இந்நிலையில் அந்த மூடேற்றும் பாட்டை சித்ரா கட்டாயம் பாடிய ஆக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள்.

மூடு ஏத்துற மாதிரி கஷ்டப்பட்டு பாடிய பாடகிகள்..

மக்கள் விரும்பும் வசுந்தரா தாசை கட்டிப்புடி கட்டிபுடிடா என்ற மூடு ஏத்துகின்ற பாடலை பாட வைத்தவர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை. இசை அமைப்பாளர் தேவா தான். இந்த பாடலை கட்டாயப்படுத்தி வசுந்தரா தாஸ் பாட வைத்து அந்த பாடலை வெற்றி அடைய வைத்தார்.


அது போல ஹரிணியை கட்டாயப்படுத்தி பட சொன்ன இசை அமைப்பாளர் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை ரசிகர்கள் விரும்பும் தீனா தான். இதனை அடுத்த தான் ஹரிணி ஆல கால விஷம் என்ற பாடலை நேர்த்தியான முறையில் பாடி அனைவரது மூடையும் கிளப்பிவிட்டார்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகை.. ஆதாரத்துடன் சிக்கிய கூத்து..

பாடகி சித்ரா இசைஞானி இளையராஜாவின் வற்புறுத்தலின் பெயரில் மூடேற்றக் கூடிய பாடல் ஒன்றை பாடி ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றதோடு இன்று வரை அந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது அந்த பாடல் என்ன தெரியுமா?

அது தான் சிவராத்திரி தூக்கம் ஏது.. என்ற பாடல் இன்று வரை இளசுகளால் அதிகளவு விரும்பி பார்க்கப்படக்கூடிய பாடல்களில் ஒன்றாக எந்த பாடல் உள்ளது என்றால் மிகை ஆகாது.


வற்புறுத்தல் தான் அப்படி பாட காரணமா..

அந்த வகையில் இந்த மூன்று பாடகிகளுமே தங்களுக்கு சம்பந்தம் இல்லாத இந்த மூடேற்றக் கூடிய பாடலை வற்புறுத்தலின் பேரில் பாடி கொடுத்திருக்கிறார்கள். இதை அடுத்து இந்த மூன்று பாடல்களுமே ஹிட்டான நிலையில் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இந்த விஷயம் தான் தற்போது இணையங்களில் பெரும் அளவு பேசப்படுவதோடு சித்ரா அம்மாவுக்கும் வசுந்தரா தாசுக்கும் ஹரிணியும் வற்புறுத்தியா இந்த பாடல்களை பாட சொன்னார்கள் என்று வாய் பிளந்து கேட்டு வருகிறார்கள்.