Nandita Swetha

வர வர கிளாமர் கூடிகிட்டே போகுது.. சட்டையை கழட்டி விட்டு அது தெரிய நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா ( Nandita Swetha ) ‘அட்டகத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.இந்த படமே இவரது முதல் படமாகும் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நந்திதா ஸ்வேதா.

நடிகை நந்திதா ஸ்வேதா இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார் தொடக்க காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த நந்திதா ஸ்வேதாவிற்கு அவ்வப்போது குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனது நடிப்பினை எதார்த்தமாக வெளிப்படுத்தியதன் மூலம் நிறைய இயக்குனர்கள் இவரை திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்கள்.

Nandita Swetha

இதில் நடிகர் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் அட்டகத்தி எனும் திரைப்படத்தில் முதல் முதலாக இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே முன்னணி நடிகைகள் போன்று தனது நடிப்பினை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருந்தால் நந்திதா ஸ்வேதா அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் கிடைத்தன.

--Advertisement--

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இதனை அடுத்து நந்திதா ஸ்வேதாவிற்கு முண்டாசுப்பட்டி எனும் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தால் இந்த படம் காமெடி கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம் என்பதால் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்கும் கிடைத்தது.

Nandita Swetha

மேலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதில் குமுதா ஹாபி அண்ணாச்சி என்ற வசனம் தமிழ்நாடு இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சந்தித்தால் ஸ்வேதாவிற்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை எனும் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

Nandita Swetha

இந்த படம் போதிய வரவேற்கின்றி தோல்வி படமாக அமைந்தது இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று தமிழ் சினிமாவில் ஒரு முடிவோடு வெளியேறினார்.

மேலும் நந்திதா ஸ்வேதா தற்சமயம் உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது தொப்புளை ஓபன் ஆக காட்டி அனைத்து இளசுகளையும் தூங்கவிடாமல் செய்கிறார்.

Nandita Swetha

இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு நாளுக்கு நாள் ரசிகர்களை அதிகரித்து வருகிறார் நந்திதா ஸ்வேதா மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.