Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாத்ரூமில் நடிகை நமீதா-வுக்கு பாலாபிஷேகம் செய்த முன்னணி நடிகர்..! – ஹாலிவுட்-டை மிஞ்சும் கவர்ச்சி..!

நமீதா : நடிகர் எஸ் கே சூர்யா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வியாபாரி. தன்னுடைய வியாபாரம் தான் முக்கியம் அதற்கு பிறகு தான் குடும்பம் வியாபாரத்திற்காக நான் ஒதுக்கும் நேரமே எனக்கு போதவில்லை. எனவே குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க எனக்கு நேரமில்லை.

நான் உலகின் நம்பர் ஒன் பணக்காரனாக வேண்டும் என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுத்திக் கொண்டிருக்கும் ஹீரோ. ஒரு கட்டத்தில், தன்னுடைய குடும்பத்தை சமாளிக்க வேண்டும் அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக தன்னை போலவே ஒருவரை குளோனிங் செய்து தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறார்.

ஒருவர் தொழிலை பார்த்துக் கொள்ள… இன்னோருவர் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்ள என்று ஒரு திட்டம் தீட்டுகிறார். இந்த திட்டத்தால் ஏற்பட்ட பின் விளைவுகள் என்ன..? இறுதியாக என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

நடிகை தமன்னா மற்றும் நடிகை நமீதா ஆகியோர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர். நடிகர் வடிவேலு காமெடி போர்ஷனை ஏற்று நடித்திருந்தார். குளோனிங் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் கூட தமிழில் இதுதான் முதல் படம் என்று கூறலாம்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான போது ஒரு பேட்டியில் பேசிய இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் கம்மிட்டான பிறகு தான் கடைசியாக நடிகை நமீதா ஒப்பந்தமானார்.

--Advertisement--

[irp posts=”64290″ ]

என்னுடைய படங்கள் என்றாலே கவர்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எண்ணத்தை நான் ஏமாற்ற விரும்பவில்லை. எனவே, நடிகை நமீதாவே இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தோம்.

இந்த படத்தில் விமான பணி பெண்ணாக நடித்திருந்தார் நடிகை நமீதா. இந்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் ரொமான்ஸ் காட்சிகள் என்றாலே அது படுக்கையில் மட்டும் தான் நடக்கிறது.

நாம் வித்தியாசமாக குளியலறையில் இந்த காட்சிகளை படமாக்குவோம் என்று ஐடியா கொடுத்தார். இந்த படத்திற்கு அந்த காட்சியை தேவையானதாகவும் இருந்தது.

எனவே நடிகை நமீதாவின் கவர்ச்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் நடிகை நமிதா எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

ஆனால் இந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது. குறிப்பாக குளியலறையில் நடிகை நமீதாவுக்கு எஸ் ஜே சூர்யா பாலாபிஷேகம் செய்யும் காட்சிகள் தணிக்கை குழுவால் வெட்டி வீசப்பட்டது. இதை அறிந்து ரசிகர்கள், இப்போதும் ஒன்று கெட்டுவிடவில்லை OTT தளத்தில் இந்த படத்தை வெளியிடுங்கள். அதற்கு எந்த சென்சாரமும் கிடையாது என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

[irp posts=”64333″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top