Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நந்திதா ஸ்வேதா

“Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடு..” – ஈரமான உடையில் மார்பின் மச்சம் தெரிய நந்திதா ஸ்வேதா..!

நந்திதா ஸ்வேதா (Nandita Swetha) தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காய் நடித்த நடிகை. கவர்ச்சி என்றால், என்ன விலை என கேட்கும் அப்பாவித்தனமான முகபாவனையுடன் அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானார்.

தமிழில் நடித்த படங்களில், அம்மணி நல்ல குடும்பப்பாங்களான கேரக்டர்களில் மட்டுமே நடித்தார். குறிப்பாக அசுரவதம் என்ற படத்தில், சசிக்குமார் மனைவியாக நந்திதா நடித்திருப்பார்.

ஒரு பெண் குழந்தைக்கு தாயாக அதில் நல்ல நடிப்பை தந்திருப்பார். படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் வரும் நந்திதாவின் மகளை, மளிகை கடை வைத்திருக்கும் நபர், சிறுமி என்றும் பாராமல் சிதைத்து விட, அதனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாயாக, இரும்பு சங்கிலியால் கால்களை பூட்டி வைத்திருக்கும் ஒரு கேரக்டரில் நந்திதா வாழ்ந்திருந்தார்.

Nanditha Swetha

அந்த வில்லனை, ஹீரோ சசிக்குமார் பழிவாங்குவார் என்பதே அந்த படத்தின் கதை. இப்படிப்பட்ட நல்ல நல்ல கேரக்டரில், தமிழ் சினிமாவில் நடித்த நந்திதா, இன்று தெலுங்கு பட நடிகையாக மாறி, கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டார்.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ என்ற படத்தில்தான் நந்திதா அறிமுகமானார். இதற்கு முன்பே, 2008 ம் ஆண்டில் வெளியான கன்னடம் மொழி படத்தில், நந்தா லவ்ஸ் நந்தினி என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார்.

--Advertisement--

Nanditha Swetha

தமிழில் அறிமுகமான அட்டக்கத்தி படம் நல்ல அறிமுகத்தை நந்திதாவுக்கு தந்தது. அடுத்து, சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர்நீச்சல் படம், பாராட்டைப் பெற்றது. அதில், ரன்னிங் ரேஸ் ஓடும் சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி தரும் கோச் ஆக நந்திதா நடித்திருப்பார்.

நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சுமார் மூஞ்சி குமாராகவும், அமுதாவும் இருவருக்கும் நல்ல புகழை இந்த படம் தேடித்தந்தது.

Nanditha Swetha

இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் முண்டாசுப்பட்டி படம், முழுக்க முழுக்க கிராமிய நகைச்சுவை படமாக, பெரிய வெற்றி பெற்றது. நானும் நந்தினியும், புலி, உப்புக்கருவாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்த நந்திதா, இப்போது தமிழ் படங்களில் காண முடியவில்லை.தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் படங்களில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு படங்களில் வழக்கம்போல கவர்ச்சி காட்டும் கதாநாயகியாக மாறி விட்டார். இதனால்தான், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

Nanditha Swetha

குடும்பப் பாங்கான படங்களில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்த கேரக்டர்களில் தமிழில் நடித்த நந்திதா, இப்போது தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக மாறியதால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்து,

ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார். இப்போது, ஒரு வீட்டின் முன்பு பச்சை புல்தரையில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கட்டியபடி, இடுப்பையும், தொப்புளையும் போகஸ் செய்து காட்டும் தனது கவர்ச்சி படங்களை அம்மணி, அப்டேட் செய்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பார்த்தவுடன் பத்திக்கும் விதமான இத்தகைய புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் தவிக்க விடுகிறார் நந்திதா.மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top