Nayanthara
Nayanthara

“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..” – தீயாய் பரவும் நயன்தாரா-வின் புகைப்படங்கள்..!

மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ( Nayanthara ) தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவரை உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஏகோபித்த ஆதரவை பெற்று விட்டு இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.

Nayanthara
Nayanthara

எனினும் இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சறுக்கல்களை சந்தித்த பிறகு இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த சமயத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டதாம். இதனை அடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் வித்தியாசமான பெயரை வைத்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள்.

Nayanthara
Nayanthara

இந்நிலையில், திருமணம் முடிந்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் தங்களுடைய திருமண நாளை கொண்டாடும் விதமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளது விக்கி-நயன் ஜோடி.

Nayanthara
Nayanthara

குட்டியான பாவாடை அணிந்து கொண்டு அங்கிருந்தபடி நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

   

--Advertisement--