Actress | நடிகைகள்
“தொளதொள டீசர்ட்.. பேண்ட்..” – குளித்து முடித்த கையேடு குளுகுளு போஸ் கொடுத்துள்ள பனிமலர் பன்னீர்செல்வம்..!
எப்ப இருந்து இப்படி மாறிட்டீங்க என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது தொள தொள டி-ஷர்டை போட்டு கவர்ச்சியில் மல்லு கட்டி இருக்கும் பனிமலர்(Panimalar) வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஆளை கொள்ளும்படி உள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
தீவிர பெண்ணிய வாதியாக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கும் இவர் பெரியாரிசம் பேசும் நபர்களில் ஒருவராக திகழ்கிறார்.மேலும் பத்திரிக்கையாளராக மட்டுமல்லாமல் செய்தியாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வருகிறார்.
Panimalar Panneerselvam
சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சினிமா பட கதாநாயகிகளை ஓரம் கட்ட கூடிய அளவுக்கு கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை தீயாய் பரவி வருகிறது.
மேலும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத பனிமலர் அண்மையில் தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பி விட்டார். அந்த வகையில் ஒரு நபர் தன்னிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்ட மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார்.
Panimalar Panneerselvam
தவறு செய்யும் ஆண்களை தோலை உரித்து காட்டக்கூடிய செயலை படு தைரியமாக செய்து வரும் இவருக்கென்று தனியாக ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது என்று கூறலாம்.
அந்த அளவுக்கு தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய பனிமலர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.
Panimalar Panneerselvam
மேலும் இவர் சிறந்த அழகு கலை நிபுணராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் போடும் வேலையையும் செய்து வருகிறார்.
Youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் ஆடைகளை தேர்வு செய்வது எப்படி, அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து பெருவாரியான ரசிகர்களை தனக்காக பெற்றுக் கொண்டார்.
Panimalar Panneerselvam
இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்ட கூடிய புகைப்படத்தை அதிகளவு இணையத்தில் பார்த்து வருவதால் அடிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் எந்த புகைப்படம் இணைந்து விட்டது என்று கூறலாம்.
Paimalar Paneer Selvam
மேலும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான அதிக லைக்களை ரசிகர்கள் தந்திருப்பதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.