RED HOT : ட்ராண்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. உள்ள போட்டது வெளிய தெரியுதே..! – பதற வைக்கும் பாவனி ரெட்டி..!

பாவனி ரெட்டி,(Pavani Reddy) சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறார். அவரது புகைப்படங்களை பார்த்து பார்த்து, ரசிகர்கள் ஏங்குகின்றனர். அதுவும், சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களில் கிளாமர், ரசிகர்களை தூங்க விடாமல் செய்கிறது.

அத்துடன், அமீருடன் அவர் பதிவிடும் புகைப்படங்கள், ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது. திருமணம் செய்யாமலேயே, அவர்கள் லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கை நடத்துவதாக, ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், பாவனி ரெட்டி – அமீர் ஜோடி பொது இடங்களில், ஜோடியாகவே சுற்றி வருகிறது.

Pavani Reddy

ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி, ராசாத்தி, பாசமலர் சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவானி ரெட்டி. விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசனில் இவர் பங்கேற்றார். சீரியல்களில் நடிப்பதற்கு முன்பே, தெலுங்கு நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஏதோ சில காரணங்களால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.

Pavani Reddy

கணவரை இழந்த நிலையில், சீரியல்களில் நடித்த பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் அமீர், பாவனியை துரத்தி துரத்தி டாவடித்தார்.

காதலிப்பதாகவும் பல விதங்களில், அவருக்கு உணர்த்தினார். ஆனால், பாவனி அவரது காதலை ஏற்றுக்கொள்ள தயங்கினார். மறுப்பு தெரிவித்தார்.ஆனால், நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு, பல பொது இடங்களில் அவர் ஒன்றாக சுற்றித்திரிவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது.

ஒரு கட்டத்தில், திருமணம் செய்யாமலேயே, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Pavani Reddy

இந்நிலையில், அமீ்ர் சினிமா இயக்குநராக அவதாரம் எடுத்து இருக்கிறார். நடன மாஸ்டரான இவர், எப்படி திடீரென சினிமா பட இயக்குநரானார் என்பது, ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அமீர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவும் அமீர்தான். ஹீரோயின் வேற யாருமல்ல, பாவனி ரெட்டிதான்.

Pavani Reddy

இதை அறிந்த பாவனி ரெட்டியின் ரசிகர்கள் பலரும், இது என்னடா, தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை என, சோஷியல் மீடியாவில் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஏனெனில், நடன மாஸ்டரான அமீர், பொருளாதார ரீதியாக சினிமாவை இயக்குவதும், நடிப்பதும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இதற்கான பொருளாதார சுமைகளை பாவனி ரெட்டி ஏற்றுக்கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது.

Pavani Reddy

அப்படி எனில், இந்த படம் இயக்கி, நடிக்கும் விவகாரத்தில் பாவனி ரெட்டி அமீரை நம்பி மோசம் போய் விடுவாரோ என, அவரது ரசிகர்கள், கமெண்டுகளில் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஆனால், பாவனி ரெட்டி இதையெல்லாம் பொருட்படுத்தாமல், அமீரை இயக்குநராக்கி, நடிகராக்கி அவருடன் ஜோடி போடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pavani Reddy

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பாவனி ரெட்டி, லேட்டஸ்ட்டாக சிவப்பு நிற மாடர்ன் டிரஸ்சில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். பார்த்தவுடனே பத்திக்கும் இந்த படங்கள், வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

   

--Advertisement--