மாலத்தீவில் மஜா போஸ்..! – ரோஸ் வுட் உடம்பை பளிச்சென காட்டி.. கண் கூச வைக்கும் அபர்ணா தாஸ்..!

அபர்ணாதாஸ்:தமிழில் நடிகர் விஜய்யின் படமான பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அனைவரும் அறிந்த நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருப்பவர் நடிகை அபர்ணாதாஸ் அவர்கள் இவர் கேரளாவை கூறியமாக கொண்டவர் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் 1995 செப்டம்பர் 10ஆம் தேதி பிறந்தவர்.

கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர்களது தாயும் தந்தையும் ஓமன் நாட்டின் மஸ்கட் பகுதியில் செட்டில் ஆனவர்கள் இவர் ஓமனில் உள்ள நன்மாரா இந்தியன் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்தார் அதன் பிறகு கோயம்புத்தூருக்கு வந்த அவர்களது குடும்பம் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இல் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

மாடலிங் துறையில் எனக்கு இருந்த ஆர்வத்தால் பல பேஷன் ஷோக்கலிலும் கலந்து கொண்டார் அதன் பிறகு இவர் டிக் டாக் வீடியோ போட ஆரம்பித்தார். உங்களது டிக் டாக் வீடியோக்கள் மிகவும் பிரபலமடைந்த நிலையில் மலையாளத்தை சேர்ந்த டைரக்டர் சக்தி அவர்கள் இவரை டிக் டாக் வீடியோ ஒன்று பார்த்துவிட்டு நடிப்பதற்காக அழைத்தார்.

2018 ஆம் ஆண்டு எஞ்சின் பிரகாசம் என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை அபர்ணாதாஸ் அவர்கள் நடித்திருந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனோகரம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் வினி ஸ்ரீனிவாசனுடன் கதாநாயகனாக நடித்த திரைப்படத்தில் அபர்ணாதாஸ் அவர்கள் கதாநாயகியாக அறிமுகமானார் இதுவே இவரது முதல் திரைப்படமாகும் இந்த படத்தை அன்பர் சாதிக் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் அமேசான் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயுடன் இணைந்து வீஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் பூஜா ஹஜ் அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அபர்ணாதாஸ் அவர்களுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடங்குகிறது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரியன் என்ற திரைப்படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் மலையாளத்தில் நன்கு பேசப்பட்ட கதாபாத்திரமாகும் இந்த திரைப்படத்தின் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது 2023 ஆம் ஆண்டு இவருக்கு தமிழில் டாடா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 3 மூலம் மிகப்பெரிய திரை புகழை அடைந்த நடிகர் கவின் அவர்களுக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது இந்த வருடம் வெளியான தாதா திரைப்படம் ஆகும் திரைப்படத்தில் தாயாய் கைவிடப்பட்ட குழந்தையை வளர்ப்போம் தந்தை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கவின் அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அபர்ணாதாஸ் அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தற்போது தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படமாக கருதப்படுகிறது.

சோசியல் மீடியாவில் சகோ ஆக்டிவாக இருந்து வரும் அபர்ணாதாஸ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

   

--Advertisement--