உள்ள இருக்குறது வெளியே தெரியுதே.. பச்சையாக காட்டும் பூஜா ஹெக்டே..! – Zoom போடும் ரசிகர்கள்..!

பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மும்பையில் இருந்துள்ளார் சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த பூஜா தனது பள்ளி கல்லூரி நாட்களில் இருந்து மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

2010 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார் இதில் மூலம் உலக அளவில் அழகியாக பிரபலமானார்.

Image Source : instagram.com/hegdepooja/

பின்னர் நடிப்பின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதற்கு அடுத்து 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான ஒக லைலா கோசம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/hegdepooja/

அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்த பூஜா அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார் அடுத்தடுத்து அவர் நடித்த முகுந்தா துவடா ஜனநாதன் ரங்கஸ்தலம் மகரிஷி இந்த படங்கள் வெற்றி படங்கள் அமைய தெலுங்கில் முக்கிய கதாநாயக வலம் வந்தார்.

கடைசியாக 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற தமிழ் படத்தின் மூலம் மறுபடியும் தமிழ் திரை துறையில் நடிக்க ஆரம்பித்தார் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றிபெற பூஜாவிற்கு நல்ல பேரைப் பெற்றுத் தந்தது.

Image Source : instagram.com/hegdepooja/

தமிழ் ஹிந்தி தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கும் பூஜா அவ்வப்போது தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

அதன்படி உங்கள் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில். கைகள் இரண்டையும் உயர்த்தி தனது தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி ரசிகர்களை கவர்ச்சி மலையில் நனைய வைத்துள்ளார்.

Image Source : instagram.com/hegdepooja/

இதைப் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து கொண்டு பைக்குகளையும் கமெண்டுகளையும் போட்டு வருகின்றனர் மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/hegdepooja/

   

--Advertisement--