ஆள் இல்லாத இடத்துல Zoom பண்ணி பார்த்து ரசிக்கணும்.. – நரம்பு புடைக்கும் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா..!

பார்க்கும்போதே கொஞ்சம் கிறக்கமாக இருக்கிறது என்று கூறும் வகையில் இளசுகளின் நரம்புகளை புடைத்தேற வைத்திருக்கும் பூனம் பாஜ்வா [Poonam Bajwa] .இவரின் கவர்ச்சி போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஜூம் செய்யாமல் பார்க்கக் கூடிய வகையில் உள்ளது.

பார்த்ததுமே ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் என்று இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Poonam Bajwa
Poonam Bajwa

இந்தப் புகைப்படத்தில் தனது கட்டழகு கவர்ச்சியில் வெளிப்படுத்தி இருக்கும் இவரது நேர்த்தியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் விழுந்து விட்டார்கள் என கூறலாம்.

இளம் நடிகைகளுக்கே டாப் கொடுக்கக் கூடிய வகையில் பூனம் பஜ்வா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் சேவல் என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவரது அற்புத நடிப்புத் திறனை பார்த்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

Poonam Bajwa
Poonam Bajwa

அந்த வரிசையில் இவர் தெனாவெட்டு, கச்சேரி, ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். மேலும் பல புதுமுக நடிகைகள் திரையுலகுக்கு படையெடுத்ததின் காரணமாக இவரது மார்க்கெட் காலியானது.

எனினும் சில காலம் திரை துறையில் தாக்குப் பிடித்து இருந்த இவர் அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார் .எனினும் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறிவிட்டதன் காரணத்தால் இவருக்கு வாய்ப்புக்கள் குறைந்துவிட்டது.

எனினும் இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் எப்போதுமே ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

Poonam Bajwa
Poonam Bajwa

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அத்துமீறிய கவர்ச்சிகள் தனது மேனி அழகை அப்படியே காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக இணைத்து விட்டார்கள்.

யாராக இருந்தாலும் இவர் புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு லைக் போடாமல் செல்ல மாட்டார்கள் அந்த அளவு ரசிகர்களை தட்டி இழுக்கின்ற அளவு கவர்ச்சியில் களைக்கட்டி விட்டார்.