Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அந்த T-Shape தொப்புள்..! – இளசுகளை ஏங்க வைத்த பூனம் பாஜ்வா..! – அலறுது இணையம்..!

நடிகை பூனம் பாஜ்வா ஒரு காலத்தில் தமிழில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான கொழுக் மொழுக் என உடல்வாகு. வாட்டசாட்டமான தோற்றம் பாலிவுட் நடிகைகள் போன்ற முக அழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

ஆனால், பட வாய்ப்பு கூட உடல் எடையும் கூடிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி ஆன்ட்டி என்று ரசிகர்களால் கலாய்க்கப்படும் அளவுக்கு குண்டாகி விட்டார் நடிகை பூனம்பாஜ்வா.

அதனைத் தொடர்ந்து ஆண்டியாகவே சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா, அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்களில் ஆன்ட்டி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை பூனம் பாஜ்வா.

விரைவில், தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். சினிமாவில் இருந்து கொண்டே திருமணத்தை செய்து கொண்டிருக்கிறார் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[irp posts=”62530″ ]

--Advertisement--

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தன்னுடைய இணைய பக்கங்களில் நீச்சல் உடைகள் கூட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னால் எந்த அளவுக்கு தொடர்ச்சி காட்ட முடியுமோ..? அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.. சில சமயங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் நடிகை கிரண் வெளியிடக்கூடிய புகைப்படங்களை காட்டிலும் படு கிளாமராக இருப்பதை ரசிகர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒரு படம் கிடைத்தால் கூட போதும் கல்லா கட்டிவிடலாம் என்ற ஒரு நோக்கத்தில் நடிகை பூனம் பாஜ்வா பயணித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

[irp posts=”63049″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top