கிளாமரில் கலக்கும் பூர்ணிமா ரவி.. திகைத்து போன பிக்பாஸ் ரசிகர்கள்..!

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் youtube-ன் மூலம் பல்வேறு குறும்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி.

இவர் முதன் முதலில் YouTube சேனலை தொடங்கி அதில் பெண்கள் உரிமை, சமூக நலன் சார்ந்த விஷயங்கள்,

காமெடி உள்ளிட்ட பல்வேறு கேட்டகிரியில் வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

பூர்ணிமா ரவி:

குறிப்பாக ஆராத்து பெண்ணாக அவர் பேசும் பாஷை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி அனைவராலும் அறியப்பட்டார் பூர்ணிமா.

இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. கடந்த 21 ஆம் ஆண்டு இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்த வெளிவந்த திரைப்படமான “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

திரைப்பட வாய்ப்புகள்:

அதன் பின்னர் நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து பிரபலம் ஆனார்.

YouTube மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய பூர்ணிமா ரவிக்கு விஜய் தொலைக்காட்சியில்

ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 96 நாட்கள் இருந்து 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியில் பூர்ணிமா ரவி நடிகை மாயா உடன் நெருக்கமான நட்பாக பழகி நல்ல தோழிகளாக இருந்தார்கள்.

அவர்கள் ரசிகர்களின் பார்வைக்கு மிகச்சிறந்த தோழிகளாக பார்க்கப்பட்டு பிரபலமானவர்கள்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகும் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது.

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தினமும் வெளியிட்டு,

ரசிகர்களுடன் கணக்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் முன்பை விட இப்போது கொஞ்சம் கொஞ்சம் அதிகமாகவே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சியான உடைகளை அணிந்து கிளாமர் கொஞ்சம் ததும்பா காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அண்மையில் கூட கருப்பு நிற சேலை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடுத்தி ஈரம் சொட்ட சொட்ட தனது கட்டழகு கவர்ச்சியை காட்டி,

பூர்ணிமாவின் கவர்ச்சி கிளிக்ஸ்:

அவர் கொடுத்த போஸ் சமூக வலைதளங்கள் முழுக்க தீயாய் பரவி வைரலாகியது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள மாடல் உடை புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குறிப்பாக நீச்சல் குளத்தில் இறங்கி மாடர்ன் உடையில் சில்லவுட் புகைப்படத்தை வெளியிட்டு அது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து அட நம்ம பூர்ணிமாவா இது?

மாடர்ன் லுக்கில் மயக்குறாங்களே என நெட்டிசன் அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயை பரவி வருகிறது.

   

--Advertisement--