அட கடவுளே..! – அடக்க ஒடுக்கமா இருந்த பிரியா பவானி ஷங்கர்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். ஆனால் தற்பொழுது ஒரு சிறந்த நடிகையாகவும் சிறந்த தொழிலதிபராகவும் வளர்ந்து இருக்கிறார்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி பிரபலமான ப்ரியா பவானி சங்கருக்கு சின்னத்திரையில் இருக்கும் பொழுது தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அதன் துணையுடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து வெற்றிகரமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது புதிதாக உணவகம் ஒன்றையும் திறந்து இருக்கிறார்.

தன்னுடைய காதலனுடன் சேர்ந்து இந்த உணவகத்தை நிர்வகிக்க இருக்கிறார் பிரியா பவானி சங்கர் என்று தெரிகிறது. இது சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு இருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சினிமாவில் அறிமுகமாகும் போது நான் குடும்ப பாங்கனியாகத்தான் நடிப்பேன் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகைகள் ஏராளம்.

[irp posts=”74061″ ]

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் குடும்பப்பாங்கான கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என்று இருந்தார். ஆனால் சமீப காலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில்,தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக குட்டியான உடைகளை அணிந்து கொண்டு வெண்ணை சிலை போல இருக்கும் தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்திருக்கும் ப்ரியா பவானி சங்கரை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அனு அனுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுகிறார் பிரியா பவானி சங்கர் என்றாலும் கூட திரைப்படங்களில் அளவான கவர்ச்சி காட்சிகள்தான் நடிக்கிறார்.

மோசம் என்று சொல்லும் அளவுக்கு எந்த ஒரு காட்சியிலும் பிரியா பவானி சங்கர் தற்போது வரை நடித்தது கிடையாது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

மேலும் வெப்சீரிஸ் களிலும் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார் உடைய பிரியா பவானி சங்கர். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Priya Bhavani Shankar’s latest glamourous photos have taken social media by storm. Her fans have been eagerly waiting for these new pictures and they have not been disappointed. The photos showcase her beauty, class, and grace in the best possible way.

[irp posts=”74335″ ]

   

--Advertisement--