Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது தான்.. ஆசை 60 நாள்.. மோகம் 30 நாள்-ன்னு சொல்லுவாங்களோ..! – VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர் சொன்னதை பாருங்க..!

VJ மகாலட்சுமி ( VJ Mahalakshmi ) ரவீந்தர் பிரபல தயாரிப்பாளராக அறியப்படும் இவர். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர் அவர் தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரொடக்ஷன் கம்பெனி மூலம் நிறைய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

அதன்படி இவர் தயாரிப்பில் 2013 ஆம் ஆண்டு சுட்ட கதை, நலனும் நந்தினியும், நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், போன்ற திரைப்படங்கள் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.

ரவீந்தர்

ravindar chandrasekaran

இதன் பிறகு அனைவராலும் தயாரிப்பாளராக அறியப்படும் இவர் மிகவும் உடல் பருமனுடனும் பிரம்மாண்ட உடல் அமைப்பை கொண்டும் இருப்பார். இவர் கடந்த வருடம் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த செய்தி ஊடகங்கள் வெளியாகி பரவிறக்கம் ஏற்படுத்தியது ஏனென்றால் மகாலட்சுமி மிகவும் அழகாகவும் இவருக்கு என சின்னத்திரை ரசிகர் பட்டாளமும் இருக்கிறார்கள்.

--Advertisement--

ரவீந்தர்

ravindar chandrasekaran

அந்த நிலையில் இவர்கள் எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் எனவும் பலதரப்பினர் விமர்சனங்களும் இருந்தன. இருந்தபோதிலும் இந்த காதல் ஜோடி பெரிதாக யாரையும் கல்யாணத்திற்கு அழைக்காமல் கல்யாணம் செய்து கொண்டு புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டனர்.

ரவீந்தர்

ravindar chandrasekaran

அதனைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் அதனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதன்படி தற்போது திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிய நிலையில் ரவீந்திரன் தனது மனைவி குறித்து புகைப்படத்தை வெளியிட்டு சாப்பாட்டு பக்கிகள் என கூறி தன் மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வருடத்திற்குள் இப்படி கூறிவிட்டாரே என கூறி வருகின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top