நிஜமாவே 44 வயசா..? சும்மா சொல்லாதிங்க..! – மிரள வைக்கும் மஞ்சு வாரியர்..!

நடிகை மஞ்சு வாரியர் ( Manju warrier )  தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இவருக்கு 44 வயது ஆகியும் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர் தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயில் ஊரில் செப்டம்பர் 10ஆம் தேதி 1978 ஆம் ஆண்டில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்து திரைத்துறைக்கு வந்த ஒரு நடிகை ஆவார்.

முதல் முதலாக 1995 ஆம் ஆண்டு சாக்ஷயாம் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மேலும் சல்லாபம் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி மக்கள் முன்பு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கினார்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

இதனை அடுத்து மலையாளத்தில் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த துவா கூட்டம் கழுவி விடு குலமட்டம் களியாட்டம் சம்மணம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாக மலையாளத்தில் வலம் வந்தது.

இதனைத் தொடர்ந்து மலையாள ஹீரோயின்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். மேலும் இவருக்கு தமிழில் 2019 ஆம் ஆண்டு அசுரன் எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் தமிழ் படத்திலேயே இளைஞர்களை வெகுவாக கவர்ந்த மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் தற்சமயம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

--Advertisement--

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

இந்த அசுரன் திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும் தமிழில் துணிவு எனும் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக தமிழில் வளம் வந்தது. மேலும் மஞ்சு வாரியர் சிறப்பான நடிப்பினை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வரும் மஞ்சு வாரியர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சு வாரியர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மக்கள் முன்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கு 44 வயது ஆகியும் இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நாளுக்கு நாள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இதில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கவர்ச்சியான தனது முன்னழகைக் காட்டி அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.