என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல்களை பாடி தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasupuleti) வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வருவா என் உயிரை நானும் தரவா என்ற பாடல் வரிகளை பாடி அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது போன்ற அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை போட்டு ரசிகர்களை தொம்சம் செய்யக்கூடிய இவரின் போட்டோஸ் க்கு எப்போதும் தனி மவுஸ் உள்ளது.
இணையத்தையே கலக்கி வரும் இவரது போட்டோவில் மேனி அழகு பக்காவாக தெரிவதால் அதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெல்ட் ஆகிவிட்டார்கள். சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றும்படி ஒவ்வொரு போட்டோஸ் என்று உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவை இப்போது தெறிக்க விட்டார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து தற்போது பாப்புலராக இருக்கும் இவர் சினிமா வாய்ப்புக்காக தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணறடித்து வருகிறார் என கூறலாம்.
மேலும் இவர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு அதிகளவு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதனை அடுத்து தற்போது ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகியுள்ள சீதாராமன் என்ற தொடரில் இவர் நடித்து வருகிறார். மேலும் வில்லியாக கலக்கி வரும் இவர்களின் நடிப்பு திறனை அனைவரும் பாராட்டியபடி இருக்கிறார்கள்.
இதை எடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருக்கும் ரசிகர்கள் தினம் தினம் தீபாவளி விருந்து வைத்திருக்கும் இவரை என்றுமே மறக்கவே முடியாது என்பதை கூறியிருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் இதுபோன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு எங்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.