அட கன்றாவிய.. பயன்படுத்திய உள்ளாடையை விற்பனை செய்யும் ரம் பட ஹீரோயினி..

அட கன்றாவிய.. பயன்படுத்திய உள்ளாடையை விற்பனை செய்யும் ரம் பட ஹீரோயினி..

திரை உலகில் என்று கிசுகிசுகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய அளவு தினம், தினம் வித விதமான கிசுகிசுக்கள் வெளி வந்து ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அண்மையில் வெளி வந்த ரம் பட ஹீரோயினி பற்றிய இந்த கிசுகிசுவினால் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆவலும், அதிருப்தியும் நிலவி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் புகைந்துள்ளது.

ரம் பட ஹீரோயினி..

திரைப்படத் துறையில் நடிக்கின்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் நடிப்பைத் தவிர பல்வேறு துறைகளில் பல்வேறு தொழில்களை செய்து வருவது இயல்பான ஒரு விஷயம் தான்.
ஆனால் தற்போது ஒரு புதிய தொழிலில் களம் இறங்கி இருக்கும் ரம் பட ஹீரோயினியின் விஷயம் தான் தற்போது இணையத்தில் பெரும் அதிர்வடைகளை ஏற்படுத்தி உள்ளது.


இதையும் படிங்க: “ராஜமாதா.. என்ன ராஜமாதா இதெல்லாம்..” ஈரமான நீச்சல் உடையில் இளவயதில் ரம்யா கிருஷ்ணன் நச் போஸ்.!

இந்த ரம் பட நடிகர் படத்தில் அறிமுகமாகி இதனை அடுத்து கேப்டன், லீடர், ஹாட் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அந்த ரம் நடிகை சமீப காலமாக கொக்கு மாக்கான தொழிலை செய்து வருமானம் பார்த்து வருகிறார்.

--Advertisement--

மேலும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இணைய பக்கங்களில் கொடூர கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரிடம் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வியை அடுத்து அதனையே பிசினஸ் ஆக செய்யலாமா? என்று இவர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

யூஸ்டு உள்ளாடையின் விற்பனை..

அந்த வகையில் அந்த ரசிகர் எதை கேட்டார் தெரியுமா? அந்த நடிகை பயன்படுத்தக்கூடிய உள் ஆடையை அனுப்ப முடியுமா? என்று கேட்டிருந்தார். இந்த கமாண்டுக்கும் யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்திருக்கிறார் அம்மணி. இந்த பதிலில் அவர் கூறியதாவது இந்த தொழில் யோசனை கூட நல்லா இருக்கே..

இனி நான் பயன்படுத்திய உள்ளாடையை கூட விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியதோடு, நின்றுவிடாமல் சிரிப்பு எமொஜிக்களை போட்டு பதில் கொடுத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி விட்டார்.


தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்..

அத்தோடு நின்று விடாமல் நிஜமாகவே அந்த முயற்சியில் களம் இறங்கி இருக்கும் அம்மணியின் செயல்பாட்டு ரசிகர்கள் அனைவரும் பார்த்து தலையில் அடித்துக் கொள்கிறார்கள் என்று சொன்னால் மறுபுறம் எந்த விற்பனை எப்போது ஆரம்பம் ஆகும் என ஜொள்ளு விடும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதனை அடுத்து ஜொள்ளு விடக்கூடிய ரசிகர்கள் விரைவில் அந்த உள் ஆடைகள் விற்பனைக்கு வந்தால் எவ்வளவு விலை என்றாலும் அதை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.


இப்படியாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியை வைத்துக்கொண்டு ஒரு தொழிலில் ஈடுபட ஆரம்பிக்க இருக்கும் இந்த நடிகையின் செயல் தான் தற்போது இணையங்களில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அனைவரும் இதனை அறிந்து கொண்டு பிழைக்க தெரிந்த பெண் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் இப்படியெல்லாம் ஒரு ரசிகனின் ரசனை இருக்குமா? என்று யோசிக்க வைக்க கூடிய வகையில் இந்த செயல் உள்ளதாகவும் எதையும் வீணாக்காமல் அதை எப்படி எல்லாம் விற்பனை செய்யலாம்.

அதுவும் எதை செய்யலாம் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் இந்த ரம் பட ஹீரோயினியின் செயல் உள்ளது என பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள். தற்போது இந்த கிசுகிசு தான் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.