இது உடம்பா..? இல்ல, பர்மா தேக்கா..? – என்னா கும்மு..! – இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..!

பிக்பாஸ் சம்யுக்தா : இவர் ‘பிக் பாஸ்’ என்னும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இந்த ஷோவில் அவர் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்கள் அனைவருடமும் வெளிச்சத்திற்கு வந்தார்.

சம்யுக்தா சண்முகநாதன் இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு விளம்பரங்களின் மூலம் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

2018 ஆம் ஆண்டு ‘சந்திரகுமாரி’ எனும் சன் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடரில் முதல் முதலாக பணியாற்றி வந்தார். இந்த சீரியல் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லத்தரசிகளின் வீடுகளிலும் எளிதில் நுழைந்தார்.

பிறகு 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பங்கு பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த சோவில் இவர் நீண்ட காலமாக நிலைக்காவிட்டாலும் எளிதில் மக்களிடம் பிரபலமடைந்தார். இதன் மூலமே நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இதன் மூலம் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு ‘ஊலு’ என எனும் திரைப்படத்தில் மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் மக்களிடையே வரவேற்பையும் பெற்றார்.

பிறகு 2019 ஆம் ஆண்டு ‘தனுசு ராசி நேயர்களே’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாததால் தனது முதல் படமான தமிழில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் அவருக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லை.

--Advertisement--

இவர் எப்பொழுதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திறனுடையவர். இவர் நிறைய ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருவார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இவர் தினமும் ஒரு போட்டோ மற்றும் வீடியோவை வெளியிடுவார். இது மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக இருக்கும்.இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை பெற்று வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.