“காட்டு தேக்கு உடம்பு..” – கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. – கிக் ஏற்றும் சம்யுக்தா சண்முகம்..!

பிரபல மாடல் அழகியும் பரதநாட்டிய கலைஞருமான சம்யுக்தா சண்முகம் மாடலிங் துறையில் கலக்கி வருகிறார். சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.

சமீபத்தில் வெளியான காபி வித் காதல் மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

மட்டுமில்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளும் விதமாகவும் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொண்டு இழுந்திருக்கின்றது. பிரபல தொகுப்பாளனி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழியான இவர் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதன் மூலம் பிரபலமானார்.

அதன் பயனாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் தற்போது சினிமா நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான காபி வித் காதல் மற்றும் வாரிசு என இரண்டு திரைப்படங்களுமே ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்றன. இவருடைய கதாபாத்திரமும் கதைக்கு தேவையான கதாபாத்திரமாக இருந்தது நிலையில் இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.