Posts

Showing posts with the label Vijay Vidyashram

இது ஸ்கூலா..? இல்ல, 5 STAR ஹோட்டலா..? மிரட்டலா இருக்கே..! தீயாய் பரவும் நடிகர் விஜய்யின் School புகைப்படங்கள்..!

Image
  நடிகர் விஜய் நடத்தும் தனியார் பள்ளியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.    இதைப் பார்த்த இணையவாசிகள் இது ஸ்கூலா இல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா...? என்று வாயை பிளந்து வருகின்றனர்.    அந்த அளவுக்கு பிரம்மாண்டமான முறையில் அதிநவீன வசதிகளுடன் பள்ளியை கட்டப்பட்டு இருக்கிறது.    இந்த பள்ளியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.    நடிகர் விஜய் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் இருக்க வேண்டும் ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பை செய்ய வேண்டாம் என்று தன்னுடைய காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.    இந்நிலையில், பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் பள்ளி குறித்த விவரங்களை வெளியிட்டு இருந்தார்.    தன்னுடைய பள்ளியில் பல மொழிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடிகர் விஜய் அரசு பள்ளி மாணவர்கள் என்று வரும்போது மட்டும் இரண்டு மொழிகள் சொல்லிக் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார்.   ...

நடிகர் விஜய் நடத்தும் பள்ளியின் பிரமாண பத்திரம்.. இது என்ன கூத்தா இருக்கு..? சந்தேகம் எழுப்பும் இணையவாசிகள்..!

Image
புதிய கல்வி கொள்கை குறித்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய்யும் தன்னுடைய நிலைப்பாடு அறிவித்திருந்தார்.    அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு மொழி கொள்கைதான் இருக்க வேண்டும் புதிய கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழியை திணிக்க முயற்சியை கைவிட வேண்டும் என காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.    இந்நிலையில், பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. பல்வேறு விஷயங்களை பதிவு செய்த அவர், தற்போது விஜய் விஷயத்திற்கு வருவோம். இங்கே எத்தனை பேருக்கு தெரியும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் படூரில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்றும்.. அந்த பள்ளியின் பெயர் விஜய் வித்தியாஸ்ரம் என்பதும்.  விஜய் தன்னுடைய இடத்தை 2017 இருந்து 2052 வரை 35 ஆண்டுகளுக்கு தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு லீசுக்கு கொடுக்கிறார். அந்த அறக்கட்டளை நடிகர் விஜயின் எஸ் ஏ சந்திரசேகர் (விஜயின் தந்தை) என்பவரின் பெயரில் பதிவு செ...

விஜய் நடத்தும் தனியார் பள்ளி இது தான்.. 30,000 கோடி ரூபாய் மார்க்கெட்.. குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை..!

Image
தமிழக அரசியலில் புதிய கல்விக் கொள்கை விவகாரம் மீண்டும் புயலை கிளம்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் பல்வேறு சச்சையான கருத்துக்களை எழுந்திருக்கின்றன.  அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இரண்டு மொழி கொள்கை தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் சாதாரண வார்டு கவுன்சிலர் குழந்தைகள் வரை எல்லோருமே மூன்று மொழிகளை பின்பற்றும் மத்திய அரசின் பாடத்திட்டத்தை ஏற்று தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.      ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இரண்டு மொழி கொள்கை தான் வேண்டுமாம். அவர்கள் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக் கொள்வதில் இங்கு இருக்கும் கட்சிகளுக்கு என்ன பாதகம் இருந்துவிடப்போகிறது என கேள்வி எழுப்பி வருகிறார்.    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜய் தமிழ்நாட்டில் இரண்டு மொழிகள் தான் ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கடுமையான விமர்சனத்தை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தா...