சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் Sun Music VJ அஞ்சனா..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

Sun Music : VJ Anjana அஞ்சன ரங்கன் இவர் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் அனைவராலும் விஜே அஞ்சனா என அறியப்பட்டார். இவர் இவர் தனது சின்னத்திரை வாழ்க்கையை வீடியோ ஜாக்கியாக 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்தார்.

2008 ஆம் ஆண்டு அறிமுகமான விஜே அஞ்சனா அந்த ஆண்டிற்கான மிஸ் சின்னத்திரை பட்டத்தை வென்றார்.

அஞ்சன ரங்கன்
Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் இவர் நிறைய கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் இவர் விஜய் டிவி சன் டிவி சன் மியூசிக் போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய அனைத்து ஷோக்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.

ஏனென்றால் இவர் ஒரு பேச்சு மிகவும் இனிமையாகவும் அனைவருக்கும் பிடித்தமாகவும் இருந்தது. இவர் பார்ப்பதற்கு சினிமா கதாநாயகியை போன்று மிகவும் அழகாக இருந்தார்.

அஞ்சன ரங்கன்
Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் இவர் தொகுத்து வழங்கிய பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ், நீங்களும் நாங்களும், காபிட் ஏரியா, ஜூனியர் சூப்பர் ஸ்டார், சண்டை கொண்டாட்டம், ஃப்ரீயா விடு, வாழ்த்துக்கள், போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றன இது மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.

அஞ்சன ரங்கன்
Image Source : instagram.com/anjana_rangan/

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சந்திரன் கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இப்போது இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த வி ஜே அஞ்சனா தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவா மாறியுள்ளார் 30 வயதை கடந்திருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அஞ்சன ரங்கன்
Image Source : instagram.com/anjana_rangan/

அதில் பார்ப்பதற்கு இன்னும் அதே பழைய அஞ்சனா போன்றே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அஞ்சனா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையாக போட்டோ சூட் நடத்தி வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே வெகுவாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …