அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல சீரியல் நடிகையாக வலம் கொண்டு இருந்தவர் தான் நடிகை நீபா. இவர் பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டே…

கிடைக்கும் பட வாய்ப்புகளில் குணச்சித்திர வேடங்ககளிலும் நடித்து வந்தார். நடிகை நீபா ஆரம்பத்தில் காவலன், பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா,

கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்ளிட்ட பல்வேறு படைகளில் முக்கிய கதாபாத்திரம் நடித்து மக்களின் மனதில் ஓரளவுக்கு கவனத்தை ஈர்த்தார்.

சீரியல் நடிகை நீபா:

இருந்தாலும் இவரால் பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து வலம் வர முடியவில்லை. குணசித்திர நடிகையாகவே சைட் ஆக்டராக இருந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் நடிகை நீபா.

--Advertisement--

இதையும் படியுங்கள்: நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..!

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பிரபலங்களாக வாழ்க்கை நடத்தினாலும் அவர்களுக்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்ததே கிடையாது.

அப்படித்தான் நடிகை நீபா பல்வேறு திரைப்படம் சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அடையாளம் கிடைக்காததால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதனுடையே விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வடிவேல் கதாபாத்திரம் எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோ…

அதே அளவுக்கு நீபாவின் கேரக்டரும் வரவேற்பு பெற்றது அதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலு என்று சொல்லலாம்.

திருமணத்திற்கு பிறகு நீபா சினிமா பக்கமே தலை காட்டாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து குடும்பம் குழந்தை என முழு கவனத்தையும் குடும்பத்தின் மீதே ஆரம்பித்துவிட்டார்.

அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த தனி ஆளு…

இந்நிலையில் டயட்டை எப்படி பாலோவ் செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

டயட்ல இருக்கணும்னு பிளான் பண்ணிட்டீங்கன்னா சமைக்க மட்டும் செய்யவே செய்யாதிங்க.

இதையும் படியுங்கள்:திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..!

ஏன்னா அப்படி செஞ்சீங்கன்னா அந்த வாசனையே நீங்க டெம்ப் ஆகி சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்க… ஒன்னு வீட்ல குக் வச்சுக்கோங்க, இல்லனா வீட்ல யாராவது அம்மாவ சமைக்க சொல்லுங்க…

ஏன்னா சமைக்கும்போது நீங்க டயட்ல இருந்தீங்கன்னா எதையாச்சும் சாப்பிடணும் பார்த்த உடனே அந்த ஸ்மெல் பண்ணி உடனே சாப்பிடணும்னு தோணும் என்று தன்னோட அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை நீபா.