Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ப்பா.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே.. உடலோடு ஒட்டிய உடையில் KGF ஸ்ரீநிதி ஷெட்டி..!

ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாகும் போதே அது பான் இந்தியா படமாகவும் மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பில், முன்னணி இயக்குனரால் உருவாகும் ஒரு முக்கிய இந்திய திரைப்படமாகவும் அமையும் பட்சத்தில், அந்த நடிகைக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்து விடுகிறது.

அதே நேரத்தில் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்துவிடும் பட்சத்தில், அந்த நடிகை மிகப்பெரிய ஒரு இடத்துக்கு வந்து விடுகிறார்.

முக்கியத்துவம் நிறைந்த கேரக்டரில்…

அப்படி வரும்போது அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும், பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேரவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்படி வாய்ப்புகள் கிடைத்தாலும் அடுத்தடுத்த படங்களில் இந்த நடிகை தனக்கு முக்கியத்துவம் நிறைந்த கேரக்டரில் நடித்தால் மட்டுமே அந்த நடிகையால் தொடர்ந்து ஜெயிக்க முடிகிறது.

இல்லை என்றால், அவரும் வழக்கமான சில நடிகைகளை போல் சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு காணாமல் போய்விடும் ஒரு அவல நிலை ஏற்படும்.

--Advertisement--

கவனமாக, ஜாக்கிரதையாக…

எனவே வரும் ஒரு பெரிய வெற்றி படத்தில் நடித்த நடிகை தொடர்ந்து தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகவும் மிகவும் ஜாக்கிரதையாகவும் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

ஆனால் பல நடிகைகள் அதிக சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக மிக மோசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துவிட்டு, அவர்களது கேரியரை அவர்களே தொலைத்து விடுகிறார்கள் என்பது தான் இதில் கசப்பான உண்மை.

ஸ்ரீநிதி ஷெட்டி

தமிழ் சினிமாவில் ஸ்ரீநிதி ஷெட்டி முழுப்பெயர் ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி. இவர் 1992 ஆம் ஆண்டில் பிறந்தவர். இந்திய நடிகை மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.

இவர் மிஸ் சுப்ரநேஷனல் 2016 போட்டியில் வெற்றி பெற்றவர். இந்த பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்திய பிரதிநிதி .

கேஜிஎப் நாயகி

அவர் அதிரடி படங்களான கேஜிஎப் சேப்டர் 1 கேஜிஎப் சாப்டர் 2 ஆகிய படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிதி ஷெட்டி மங்களூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரமேஷ் ஷெட்டி. மூல்கி நகரைச் சேர்ந்தவர். தாயார் குசாலா கினிகோலி.

ஸ்ரீநாராயண குரு ஆங்கில பள்ளியில் ஸ்ரீநிதி கல்வி பயின்றார் அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் இளம் பொறியியல் பட்டம் பெற்றவர் ஸ்ரீநிதி.

1250 கோடி ரூபாய் வசூல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான கன்னட அதிரடி திரைப்படமான கேஜிஎப் 1 மூலம் யாஷ்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎப் 2 படத்தில் மீண்டும் அவர் நடித்தார். உலக அளவில் 1200 முதல் 1250 கோடி ரூபாய் வரை இந்த படங்கள் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விக்ரம் உடன் இணைந்து அவர் நடித்த படம் கோப்ரா. ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 59 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. கவர்ச்சி நாயகியான ஸ்ரீநிதி ஷெட்டி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடலோடு ஒட்டிய உடையில்…

அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஹாட் புகைப்படங்களை பார்த்து,, ப்பா.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே.. உடலோடு ஒட்டிய உடையில் KGF ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்து, ரசிகர்கள் வெலவெலத்து போய் உள்ளனர். இப்படி ஒரு அழகா என்றும் ஏக்கத்தில் உஷ்ண பெருமூச்சை வெளியிடுகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top