தங்கத்துல புடவை.. தகதகவென ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்..! – விலை இத்தனை கோடியா..! – Fans Bet

தங்கத்தினாலான புடவை போல இருக்கும் ஒரு உடையை அணிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். இதனை பார்த்து ரசிகர்கள் இந்த புடவையின் விலை ஒரு கோடிப்பே.. இல்ல அஞ்சு கோடி.. இல்ல இல்ல 10 கோடியாம் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் சீரியல் நடிகையாக அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய பள்ளி பருவத்திலேயே திரைத்துறையில் நுழைந்து விட்டார்.

ஏனென்றால் பகல் நிலவு சீரியலில் நடிக்கும் போது இவருக்கு வயது வெறும் 15 தான். இவருக்கு 15 வயதானாலும் 25 வயது பெண் போல தழுக்க மெழுக என இருந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஒரு வழியாக 18 வயதை எட்டிய பிறகு இவர் போடும் கவர்ச்சியாக ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. 18 வயது பிறந்தநாள் கொண்டாடிய சிவானி நாராயணன் டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற செல்லம்மா செல்லம்மா என்ற பாடலுக்கு படு சூடான ஆட்டம் போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

குட்டியான பாவாடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு இருந்தார் அம்மணி. ஆனால் இவருடைய ஆட்டத்தை விடவும் பின்பக்கம் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் இவருடைய பின்னழகு தெரிவது தான் ரசிகர்கள் ரசித்து பார்த்தார்கள்.

இதனாலேயே இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவியது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் மேலும் பிரபலமாகி கொண்டிருந்த சிவாணி நாராயணனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தது ஜாக்பாட் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 98 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிலைத்து நின்று விளையாடினார் இதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார். இணைய பக்கங்களில் ஆக்டிவா வலம் வந்து கொண்டிருக்கும் இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.