வா செல்லம்.. வா செல்லம்.. ஓட்டையான உடையில்.. சிக்குன்னு குத்த வைத்து.. ஷிவானி நாராயணன் நச் போஸ்..!

அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை, வெளியிட்டு வருகிறார் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆறு ஆண்டுகளாக ஆறு சீசன்கள் நடந்திருக்கிறது. 100 நாட்களுக்கு மேல், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி, ‘டாஸ்க்’ களில் ஜெயித்து, டைட்டில் வின்னர் ஆவதுதான் இந்நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, மிக பிரபலமானது. இதில், பிக்பாஸ் சீசன் 4 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இந்த ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பே விஜய் டிவியில், 2016ல் வெளியான ‘பகல் நிலவு’ என்ற சீரியலில் ‘சிநேகா’ என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அடுத்து, ரெட்டை ரோஜா என்ற சீரியலில், அபி மற்றும் அனு என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்தும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, ரசிகர்களை அசத்தினார் ஷிவானி. கடைக்குட்டி சிங்கம் தொடரில் மீனாட்சி கேரக்டரில் நடித்தும் இருக்கிறார். டிவி சீரியல்களில் நடித்த வகையில், குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான், எல்லா இடங்களிலும் ஷிவானி புகழ் பரவியது.

ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் படு கவர்ச்சியான ஆடைகளில், பெரும்பாலும் குட்டையான பாவாடை, பளீரிடும் தொடைகள் தெரியும் ஷார்ட்ஸ், முன்னழகை எடுப்பாக காட்டும் இறுக்கமான டீசர்ட்ஸ், டாப் ஆடைகள் அணிந்து வந்து ரசிகர்களை பயங்கரமாக இம்சித்தவர்தான் ஷிவானி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவர் வெற்றி பெறா விட்டாலும், மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற, இந்த நிகழ்ச்சி ஷிவானிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ஷிவானி, தொடர்ந்து தனது கிளாமர் படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, ரசிகர்களை ‘மூடு’ ஏற்றி விடுகிறார். அந்த வகையில், சமீபத்தில் வந்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கிழிசல்களுடன் முழங்கால் தெரியும் ஜீன்ஸ் பேன்ட், முன்னழகை தூக்கி நிறுத்தி, எடுப்பாக காட்டும் பச்சை நிற டீ சர்ட் அணிந்துள்ள தனது புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் ஷிவானி. தினம் தினம் தனக்குத்தானே போட்டோ ஷூட் நடத்திக்கொண்டிருக்கும் ஷிவானி, சினிமாவில் வருகிறாரோ, இல்லையோ, சமூகவலைதளப் பக்கங்களில் தினமும் வந்து, ரசிகர்களுக்கு தரிசனம் தந்து விடுகிறார்.