என் கையை தூக்கினால் இந்த உறுப்பை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. கூச்சமின்றி கூறிய விக்ரம் வேதா பட நடிகை..!

தமிழ் மலையாளம் கன்னடம் என பழமொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் வெளியான இறுதிப் பக்கம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் எளிய மக்கள் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். தற்போது புடவையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.

மலையாள திரைப்படமான கோஹினூர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கன்னட திரைப்படமான யூ டர்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டப்பட்டார்.

எதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் வென்றார். மேலும் ஜெர்சி, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை மற்றும் ஆபரேஷன் அலமேலும்மா உள்ள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஃபிலிம் ஃபேர் விமர்சகர் விருதையும் வென்றிருக்கிறார். சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வழக்கறிஞராக பயணிக்க தொடங்கியனார்.

--Advertisement--

அதன்பிறகு சில்லறை வியாபாரம் செய்யும் நிறுவனத்தையும் தொடங்கினார். தன்னுடைய முழு நேர வேலையுடன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இப்படித்தான் இவருடைய சினிமா பிரவேசம் இருந்தது. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடுவது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடும் பொழுது தன்னுடைய முடியை அள்ளி முடிவதற்காக இரண்டு கைகளையும் தூக்கி தன்னுடைய கூந்தலை அள்ளி முடிந்தார்.

ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருந்த இவருடைய அக்குள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரிந்தது.

இதனை புரிந்து கொண்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத் நான் தற்பொழுது என்னுடைய கைகளை தூக்கி என்னுடைய கூந்தலை அள்ளி முடிக்கிறேன்.

ரசிகர்கள் என்னுடைய அக்குள் அழகை பார்த்து என்ஜாய் செய்வார்கள். இது என்னுடைய ரசிகர்களுக்காக என்று பேசி இருக்கிறார். இவர் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.