நீச்சல் உடையில் நடிகை சிம்ரன் – பலரும் பார்த்திடாத படு சூடான வீடியோ..!

90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த தென்னிந்தியாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர்.

இப்போதுதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார்கள். 90-களில் எல்லாம் நம்பர் ஒன் நடிகை என்பதுதான் உச்ச நடிகைகளுக்கான அந்தஸ்தாக இருந்தது.

அந்த வகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன்.

தமிழில் அனைத்து நடிகர்களுடனும் நடிகை சிம்ரன் ஜோடி போட்டு நடித்து விட்டார் .ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் இதுவரை நடிக்கவில்லை என்ற ஒரு குறை இருந்தது.

அதனை இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் நடிகை சிம்ரன்.

பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சிம்ரனின் பதின்ம வயது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்ரனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.