அடடா அல்வா துண்டு இடுப் இடுப்..! – துள்ளல் கவர்ச்சியில் இளசுகளை வெறியேத்தும் சிவாங்கி..!

நடிகை சிவாங்கி ( Sivaangi ) இவர் ‘சூப்பர் சிங்கர்’ எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார். இவர் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில குறும்புத்தனமான சேட்டைகளை செய்ததன் மூலம் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. மேலும் இதன் மூலம் நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது தற்சமயம் நிறைய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சிவாங்கி.

Image Source : instagram.com/sivaangi.krish/

நடிகை சிவாங்கி இவர் கேரளாவை சேர்ந்த திருவேந்திரம் எனும் ஊரில் 2000ம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு நிறைய பரிசுகளையும் வென்றுள்ளார். குழந்தை பருவத்திலேயே பாடல் பாடும் திறமை மிக்க ஒரு குழந்தையாக வலம் வந்தார். மேலும் இவருக்கு விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவாங்கி இந்த ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக தொடங்கினார். சிவாங்கி இந்த சோவில் நிறைய குறும்புத்தனமான சேட்டைகள் செய்ததன் மூலம் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இவரது குழந்தைத்தனமான பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Image Source : instagram.com/sivaangi.krish/

இந்த நிலையில் சிவாங்கி ‘குக் வித் கோமாளி’ எனும் கலகலப்பான சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் புகழுடன் சேர்ந்து இருவரும் செய்த குறும்புகள் நிறைந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் மூலமே இவர் மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். இந்த குக் வித் கோமாளி ப்ரோக்ராமும் மக்களிடையே பிரபலமாக தொடங்கியது.

Image Source : instagram.com/sivaangi.krish/

இந்த நிலையில் நடிகை சிவாங்கி இதுவரை சின்னத்திரையில் மட்டுமே பயணித்து வந்த இவருக்கு பெரிய திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்திருந்தார் சிவாங்கி. இந்த படம் தோல்வி படமாக அமைந்ததன் மூலம் மற்றும் ஒரு நல்ல படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/sivaangi.krish/

இந்த நிலையில் நடிகை சிவாங்கி அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இப்படியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த சிவாங்கி தற்சமயம் கவர்ச்சி எனும் உடையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இதனை பார்த்த அனைத்து தமிழ் மக்களும் அதிர்ச்சியாய் உள்ளனர். குட்டி பொண்ணு மாதிரி இருந்த சிவாங்கி இப்படி கவர்ச்சி காட்டலாமா என்று நிறைய கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். தனக்கான திரைப்பட வாய்ப்பிற்காக இப்படி எல்லாம் கவர்ச்சி காட்டி வருகிறார் சிவாங்கி.

Image Source : instagram.com/sivaangi.krish/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.