Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..? – தொடையை காட்டி ஹாட் போஸ்..!

மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த நடிகை ஸ்மிருதி வெங்கட் அருண் விஜய் நடித்த தடம் படம் மூலம் கோலிவுட் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தில் இவரது அழகான முகம், மிக லாபகரமாக பேசக்கூடிய இவரது கண் ஜாடைகளை கண்டு ரசிகர்கள் அனைவரும் வியந்தார்கள்.

 இதனால்அதிக அளவு ரசிகர் வட்டாரத்தை தன காட்டிக்கொண்ட இவர் இந்த படத்திற்கு பின்பற்ற வைத்த நெருப்பொன்று, மூக்குத்தி அம்மன், வனம், மன்மத லீலை ,குற்றம் குற்றமே  போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

[irp posts=”64331″ ]

 அந்த வகையில் இப்போது இவர் குட்டை பாவாடையை அணிந்து கியூட்டாக சிரித்தபடி தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையை ஆகி விட்டார்கள்.

--Advertisement--

 மேலும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த குட்டி யூண்டு உடையில் இவரது பால் போன்ற பளிச்சென்று இருக்கும் தொடை அழகு அப்படியே தெரிவதால் ரசிகாஸ் அனைவரும் இந்த அழகுக்கு ஈடாக எதை கொடுப்பது என்று தெரியாமல் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ரசிகனின் மனதில் ஆழப் பதிந்து விட்ட இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வாயிலாக பரவி வருகிறது. மேலும் குட்டை கவுனில் கியூட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் புதிதாக வரும் நடிகைகளுக்கும் சவால் விடுவது போல உள்ளது.

இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் உள்ளிருக்கும் அது கூட அப்படியே தெரிவது தெரியாமல் புத்தகத்தில் அப்படி என்ன ஆழ்ந்த படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்வியை இவர் முன் வைத்திருக்கிறார்கள்.

 இந்த கேள்விக்கான பதிலை இவர் விரைவில் தெரிவிப்பார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிய வரும்.

 இது எப்படியோ இது போன்ற க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் காட்டு அடை மழையைக் கொடுத்திருக்கும் இவருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேருவதற்கு அனைவரும் தற்போது இருந்தே இந்த போட்டோவை வைரலாக்கி வருகிறார்கள்.

[irp posts=”64443″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top