“இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி கேள்வி கேக்குற..” சோனியா அகர்வால் விவாகரத்து காரணம்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்.

“இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி கேள்வி கேக்குற..” சோனியா அகர்வால் விவாகரத்து காரணம்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..

நடிகை சோனியா அகர்வால், தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நடிகையாக கவனிக்கப்பட்டவர். பஞ்சாபியை சேர்ந்தவர். இருந்தாலும் தாவணி, புடவையில் தமிழ் பெண் போல மிக அழகாக காட்சியளிப்பார். அவரது வசீகர அழகை ரசிகர்கள் மிகவும் விரும்பினர்.

சோனியா அகர்வால்

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். திருட்டுப் பயலே, பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட சில படங்களிலும் சோனியா அகர்வால் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களில் சோனியா அகர்வால் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

நல்ல முறையில் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இதையும் படியுங்கள்: ச்சைக்.. விழா மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி டபுள் மீனிங் பேச்சு.. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது..?

சோனியா அகர்வால் விஜயுடன் மதுர என்ற படத்தில் நடித்திருந்தார். ஒருநாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, கோவில், சக்சஸ் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

இதுதவிர நாணல், மல்லி ஆகிய டிவி சீரியல்களிலும் சோனியா அகர்வால் நடித்தார். இப்போது வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்து வருகிறார்.

விவாகரத்து

சோனியா அகர்வால், செல்வராகவன் விவாகரத்து செய்து பிரிந்தது குறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது,

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் சோனியா அகர்வால் நடித்த போது, அவருக்கும், தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

சோனியா அகர்வால் வடக்கத்தி பெண். அதனால் அவருக்கு சிகரட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. மதுப்பழக்கமும் இருந்துள்ளது.

செல்வராகவனின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா. திருமணத்துக்கு பிறகு அந்த குடும்பத்தில் இருந்துக்கொண்டு சோனியா அகர்வால் சிகரட் பிடித்திருக்கிறார். மதுப்பழக்கமும் அவருக்கு உண்டு.

உனக்கு தெரியும்தானே?

இதுகுறித்து செல்வராகவன் கண்டித்து இருக்கிறார். அப்போது அவர், நான் உன்னை திருமணம் செய்வதற்கு முன்பே நான் சிகரட் பிடிப்பது உனக்கு தெரியும்தானே, மதுபானம் குடிப்பதும் உனக்கு தெரியும்தானே, இதை எல்லாம் தெரிந்து தானே என்னை கல்யாணம் செய்துக்கொண்டாய்?

இதையும் படியுங்கள்: ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி.. கதற வைக்கும் 45 வயசு நடிகை..!

இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி, சிகரட் பிடிக்கறே, தண்ணீ அடிக்கறேன்னு கேள்வி கேக்குற.. என்று செல்வராகவனிடம் சோனியா அகர்வால் கேட்டிருக்கிறார்.

இதற்கு பின்புதான் இது சரிபட்டு வராது என்று சோனியாவை அகர்வாலை பிரிந்துவிட செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார்.

இதுதான் காரணம்

இதுதான் அவர்களது விவாகரத்துக்கு காரணம் என்று போட்டு உடைத்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.