நடிகர் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரஜினியால் அசிங்கப்பட்ட ஒரு நிகழ்வை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர் அவரால் சினிமாவில் அசிங்கப்பட்டவர்கள் யாரும் கிடையாது. இப்போது விஜயகாந்த் அசிங்கப்பட்டார் என்று கூறுகிறீர்களே..? இது என்ன கதையாக இருக்கிறது…! என்று நீங்கள் கேட்கலாம். நடிகர் ரஜினியால் தான் விஜயகாந்த் அசிங்கப்பட்டு இருக்கிறார். இது நூறு சதவீதம் உண்மை. ஆனால், நடிகர் …
Read More »Tag Archives: ரஜினி
இதனால தான் என் தலை மொட்டையாகிடுச்சு.. ரஜினியே கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தலையிலிருந்த முடிகள் ஏன் உதிர்ந்து விட்டது என்று பல வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அந்த பேட்டியை தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த நேரம். தற்போதும் ராஜாவாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் வருடத்திற்கு நான்கு ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. …
Read More »