பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி அதற்கேற்றார் போல தற்போது நடந்துள்ள ஒரு விஷயம். நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரெமோ படத்தின் வெளியீட்டு விழா மேடையில் தன்னுடைய படத்தை தடுக்கிறார்கள், எனக்கு தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள், எத்தனை பிரச்சினையை தான் நான் சமாளிப்பது, ஒரு பிரச்சனையை சமாளித்தால் இன்னொரு புதிய பிரச்சினை கொடுக்கிறார்கள். எனக்கு என்ன பிரச்சனை வேணாலும் கொடுத்துவிட்டு போகட்டும். என்னுடைய படத்தை …
Read More »