Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில்.. காளை மாட்டின் முன்பு “அது” தெரிய குனிந்தபடி நிற்கும் கிரண்..! – வைரல் போட்டோஸ்..!

kiran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில்.. காளை மாட்டின் முன்பு “அது” தெரிய குனிந்தபடி நிற்கும் கிரண்..! – வைரல் போட்டோஸ்..!

வடக்கில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகையான கிரண் ஆரம்ப காலத்தில் நடிகர் சீயான் விக்ரமுடன் இணைந்து ஜெமினி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இவர் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இவர் இந்த படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடலுக்கு போட்ட குத்தாட்டத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்த போது அதை பயன்படுத்திய இவருக்கு சரியான நடிப்புத்திறன் இல்லை என்ற காரணத்தால் அதிகளவு வாய்ப்புகள் வருவது குறைந்தது.

இதனை அடுத்து எந்த ரோலையும் செய்யலாம் என்று களம் இறங்கிய இவர் ஒரு ஐட்டம் சார்ந்த க்கு போட்ட ஆட்டம் இன்றுவரை இளைஞர்களின் மனசில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.

மேலும் தற்போது திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் அந்த உணர்வை தூண்டிவிடுவார்.

அது மட்டுமல்லாது இவர் தனது பெயரில் ஒரு புதிய செயலியை வைத்துள்ளார். அந்த செயலியில் இவரோடு பேசுவதற்கும், இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கும் கட்டணங்களை தெளிவாக வெளியிட்டு ரசிகர்களிடம் அதற்குரிய கட்டணத்தையும் பெற்று விடுகிறார்.

எனவே தனது மேனி அழகை வைத்து கல்லா கட்டி வரும் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் சமூக வலைதள பக்கங்களில் இருக்கிறார்கள். எனவே இவர் பதிவேற்றிய புகைப்படங்களை பார்த்த உடனேயே அந்த புகைப்படங்களுக்குத் தேவையான லைக்குகளை போட்டு விடக்கூடிய இவரது ரசிகர்கள் எப்போது இவர் புதிய புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.

அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளத்தில் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் இவரது மேனி அழகு அப்படியே தெரிவதால் ஜூம் செய்யாமலேயே இளைஞர்கள் பார்த்து வருகிறார்கள்.

இது இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி இருக்கும் இந்தப் புகைப்படம் ரசிகைகளின் மனதிலும் இடம் பிடித்து விட்டது என்று கூறலாம். மீசை முளைக்காத இளசுகள் கூட இவரது புகைப்படங்களை பார்த்து ஏக்கத்தில் தவிப்பதாக தற்போது பேசிக் கொள்கிறார்கள்.

Continue Reading

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top