ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் அது தெரிய சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் அது தெரிய சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

டிவி சீரியல் நடிகைகளில் குடும்பப்பாங்கான தோற்றத்தில் காணப்படும் சில நடிகைகளில், சமூக வலைதள பக்கங்கள் வந்துவிட்டால் அப்படியே நேர்மாறாக இருக்கிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போல பளிச்சிடும் அவர்கள், இணையத்தில் தங்களை தாராள நாயகிகளாக மாற்றிக்கொள்கின்றனர்.

கவர்ச்சியான புகைப்படங்கள் என்ற பெயரில், அவர்கள் அப்டேட் செய்யும் பல புகைப்படங்கள் அது ஆபாசத்தின் எல்லை வரை தொட்டு விடுகிறது.

சீரியலில், நடிகைகளின் அந்த ஹோம்லி லுக் அழகை ரசிக்கும் ரசிகர்கள், இங்கு அவர்களது உடல் சார்ந்த அழகை ரசிக்கின்றனர்.

இப்படி சீரியலில் நடிப்பையும், தங்களது வலைதள பக்கங்களில் தங்களது மினுமினுப்பான அழகையும் பந்தி வைக்கும் நடிகைகள், ரசிகர்களின் மனதில் அனல் மூட்டி தீயை பற்றி வைத்து விடுகின்றனர்.

தமிழ்செல்வி..

டிவி சீரியல்களில் மௌன ராகம், பாரதிதாசன் காலனி போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தமிழ் செல்வி.

கொம்பன், குட்டிப்புலி, மெட்ராஸ், கதகளி, கிருமி, ஓயி, ஆரஞ்சு மிட்டாய், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஹரஹர மகாதேவகி, மாரி 2, சர்கார் படங்களில் நடித்த தமிழ் செல்வி இப்போதும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அக்கா, அண்ணி, வில்லனின் மனைவி, பக்கத்து வீட்டு பெண் போன்ற சின்ன சின்ன ரோல்களில் நடித்தாலும் தமிழ் செல்வியை ரசிகர்களுக்கு மிக பிடித்தமான ஒரு நடிகையாக அவர் இருக்க காரணம், அவரது அழகுதான்.

அதனால் சீரியல்களில், சினிமாவில் காட்ட முடியாத அழகை எல்லாம், தனது சமூக வலைதள பக்கங்களில் கொண்டுவந்து ரசிகர்களுக்கு தந்து திக்குமுக்காடச் செய்து விடுகிறார்.

ஸ்லீவ்லெஸ் உடையில்..

ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக போட்டோ ஷூட் நடத்தி, தனது கொத்தும் குலையும் மப்பும் மந்தாரமுமான அழகை காட்டி, ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

ஸ்லீவ்லெஸ் உடையில், லேட்டஸ்ட் ஆக அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. டாப் ஆங்கிளில் உடலின் முன்னழகு செமத்தியாக தெரியும் விதமாக, அவரது கிளாமர் போட்டோஸ் பார்த்து, ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.