Connect with us

எல்லாம் பணம் படுத்தும் பாடு..! – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..! – ரசிகர்கள் ஷாக்..!

Latest Cinema News, Vani Bhojan, வாணி போஜன் நடிகை, வாணி போஜன் போட்டோ, வாணிபோஜன்

Actress | நடிகைகள்

எல்லாம் பணம் படுத்தும் பாடு..! – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..! – ரசிகர்கள் ஷாக்..!

சீரியல் நடிகையாக அறிமுகமான வாணி போஜன் ( Vani Bhojan ) சின்னத்திரை நயன்தாரா என்கின்றனர். விளம்பர படங்களில் நடித்து, டிவி சீரியல்களில் அறிமுகமாகி, இப்போது சினிமா நடிகையாகவும், வாணிபோஜன் வலம் வருகிறார்.

விளம்பர படங்களில் நடித்து, அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாணிபோஜன். விஜய் டிவியில் ‘ஆஹா’ தொடர் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெய்வமகள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். தெய்வமகள் சீரியலில், சத்யா என்ற கேரக்டரில் நடித்ததால், சிலர் இவரை சத்யா என்றும் கூறுவதுண்டு.

இந்த சீரியலில், மூத்த மருமகள் காயத்ரிக்கும், இளைய மருமகளான இவருக்கும் நடக்கும் சவால்களே, நாடகத்தின் மையக்கரு. மூத்த மருமகள் காயத்ரி, அவர் வசிக்கும் பாரம்பரிய வீடான ஜெய்ஹிந்த் விலாசை, அடைய துடிப்பார்.

Latest Cinema News, Vani Bhojan, வாணி போஜன் நடிகை, வாணி போஜன் போட்டோ, வாணிபோஜன்

அதை அழிக்க நினைப்பார். அதற்காக, பல சதி திட்டங்களை செய்வார். தனது கணவர் பிரகாஷ் உடன் இணைந்து, காயத்ரியின் சதித்திட்டங்களை முறியடிப்பார் சத்யா கேரக்டரில் நடித்த வாணி போஜன். இதுதான் இந்த நாடகத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அதனால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

வாணிபோஜன், தன் அழகிய தோற்றத்தாலும், திறம்பட்ட நடிப்பாலும் சினிமாத் துறையிலும் தன் காலடியை பதித்தார்.லாக்கப், ஓ மை கடவுளே, மகான், காசிமேடு, ஆர்யன், லவ், காசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடித்தார்.

Latest Cinema News, Vani Bhojan, வாணி போஜன் நடிகை, வாணி போஜன் போட்டோ, வாணிபோஜன்

இதுதவிர சில வெப் சீரியல்களிலும், வாணிபோஜன் நடித்தார். அப்போது நடிகர் ஜெய் உடன் வெப் சீரியலில் நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.அதன்பின், நடிப்பில் போதிய கவனத்தை செலுத்தாமல், காதல் மயக்கத்தில் ஜெய் உடனே எப்போதும் ககாணப்பட்டார் வாணிபோஜன்.

இந்நிலையில், இவரை தேடிவந்த பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் அனைத்தும் கைநழுழுவிப்போனது. ஒரு கட்டத்துக்கு பிறகு, வாணி போஜன், சுதாரித்துக்கொண்டு ஜெய்யை விட்டு அதிரடியாக விலகினார்.

Latest Cinema News, Vani Bhojan, வாணி போஜன் நடிகை, வாணி போஜன் போட்டோ, வாணிபோஜன்

இப்போது, இருவரும் அவரவர் பாதையில் சினிமா வாய்ப்புகளை தேடி போய்க்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஜெய், நயன்தாராவின் 75வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் இருந்து, அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இன்னிங்ஸ் துவங்க வாய்ப்புள்ளது.

ஆனால், வாணி போஜனுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் இதுவரை அமைந்ததாக தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.

Latest Cinema News, Vani Bhojan, வாணி போஜன் நடிகை, வாணி போஜன் போட்டோ, வாணிபோஜன்

வாணிபோஜன், முக அழகில் ரசிகர்களை வெகு விரைவில் வசீகரித்து விடுகிறார். ஒல்லியான தேகம் கொண்டவராக இருப்பதால், முகத்தில் காட்டும் கவர்ச்சியே, ரசிகர்களை சுண்டி அவரது வசம் இழுத்து விடுகிறது. அதனால், அடிக்கடி கவர்ச்சியான முக பாவனைகளுடன் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை சூடு கிளப்புகிறார்.

Latest Cinema News, Vani Bhojan, வாணி போஜன் நடிகை, வாணி போஜன் போட்டோ, வாணிபோஜன்

இதுபோன்ற தமிழ் சினிமா செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top