Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாணி போஜன்..! – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

 தமிழ்நாட்டைச் சேர்ந்த வாணி போஜன் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். நடிப்பு மற்றும் மாடலின் துறையில் அதிக ஆர்வம் இருந்ததின் காரணமாக நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

 மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் சிறிய ரோல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

 இதனை அடுத்து சீரியல் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தவுடன் அதை பக்காவாக பிடித்துக் கொண்டு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியலில் அற்புதமாக நடித்து இல்லத்தரசிகளின் மனம் விரும்பிய நாயகிகளின் வரிசையில் உயர்ந்தார்.

 அத்தோடு நின்றுவிடாமல் சினிமாவுக்கான முயற்சியை பலமுறை எடுத்து வந்த இவருக்கு சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 அதன் பிறகு லாக்கப், மலேசியா டு அமேசியா போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதில் இவரது அபாரமான யதார்த்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்தார்.

--Advertisement--

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புதிய பட வாய்ப்புக்காக கிறங்க வைக்கும் வகையில் போட்டோ சூட் நடத்தி அதை பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

[irp posts=”62128″ ]

அந்த வரிசையில் தற்போது இவர் தனது ஷைனிங் மேனியை அப்படியே காட்டக்கூடிய வகையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்.

 இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இணையத்தில் இதை வைரல் ஆக்கிவிட்டார்கள். மேலும் இந்த போட்டோசை பார்த்த உடனேயே இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

 மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த ஒவ்வொரு போட்டோஸ்சும் இளைஞர்களின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டது.

இதை எடுத்து இரவு உறக்கத்தை தொலைத்துவிட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

 இதுபோன்று இருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் மனதில் அந்த மாதிரியான எண்ணங்களை உருவாக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

[irp posts=”62469″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top