Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

யோவ் மிலிட்டரி..! – நீ என்னயா பண்ற இங்க..! – வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்..!

யோவ் மிலிட்டரி.. நீ என்னையா பண்ற இங்க.. என்று கேட்கும் அளவுக்கு தனுஷ் கோடியில் கடலின் அழகை ரசித்தபடி நடிகை  வாணி போஜன் சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பார்வைக்கு விருந்து வைத்துள்ளார்.

 அது மட்டுமல்லாமல் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்த்த உடனே ரசிகர்கள் அனைவரும் அதற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விடுவார்கள்.

 இந்த வரிசையில் இவர் தற்போது ராமேஸ்வரத்தில் இருக்கும் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று இருப்பார் போல, அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்திருக்கிறார்.

 நீல நிற குட்டை கவுனை அணிந்து கொண்டு மாஸ்கை பக்காவாக போட்டு மணல்மேட்டில் நின்று கொண்டு ஒவ்வொன்றாய் சுற்றிப் பார்த்திருப்பது பார்க்கும் போதே தெரிகிறது.

[irp posts=”64444″ ]

--Advertisement--

 அங்கு அடிக்கிற சூடான காற்று கூட இவர் பாதம் பட்டபின் குளிர்ந்து விட்டது என்று சொல்லும்படி ரசிகர்கள் அனைவரும் நக்கலாக கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

 மேலும் கோலிவுட் திரைகளில் முன்னணி நடிகைகளுக்கே டாப் கொடுக்க கூடிய அளவுக்கு அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துக் கொண்டிருக்கும் வாணி போஜன் இப்போது வெளியிட்டு இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

 சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகைகள் ஒருவராக திகழக்கூடிய இவர் குணச்சித்திர வேடத்தில் பக்காவாக நடித்து அசத்துவார்.

 எப்படி பட்ட கேரக்டர் ரோல் என்றாலும் அதை ஏற்று நடிக்க கூடிய பக்குவம் இவருக்கு இருப்பதால் தான் இவர் சின்னத்திரை யின் நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார்.

இவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் அதைப் பற்றி எல்லாம்  கவனம் கொள்ளாமல் துறையில் நடிப்பதை மட்டுமே முழு மூச்சாக நினைத்து செயல்பட்டு வருகிறார்.

 அண்மையில் இவரும் பரத் இணைந்து நடித்த படம் வெளிவந்து சரியான அளவு ஓடவில்லை என்றாலும் இவரது நடிப்பு பாராட்டக் கூடிய வகையில் இருந்தது.

 எனவே தற்போது இவர் குறிப்பிட்ட கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருவதோடு வெப் சீரியஸ், விளம்பரம் என ஆல் ரவுண்டராக திகழ்வது ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று தந்துள்ளது.

[irp posts=”64488″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top