Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

B**s-ல் இருக்கும் பசங்க.. சிறப்பானவர்கள்.. திமிரும் முன்னழகு.. இணையத்தை தகிக்க விட்ட வர்ஷா பொல்லம்மா..!

கர்நாடக மாநிலத்தில் பிறந்த நடிகை வர்ஷா பொல்லம்மா கல்லூரியில் இளங்கலை நுண்ணுயிரிகள் பட்டம் பெற்றவர். சரளமாக கன்னடம் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளை பேச கற்றுக் கொண்டார்.

இவர் ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற நடிகை நஸ்ரியாவின் வசனம் ஒன்றை டப்ஸ்மாஷ் செயலியில் பேசியதன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டார். அச்ச அசல் பார்பதற்கு நஸ்ரியா போலவே இருக்கும் இவரது இந்த வீடியோ இவரை பிரபலமாகியது.

இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு சதுரன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். நடிகை வர்ஷா பொல்லம்மா.

அதைத் தொடர்ந்து வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா, 96, சீமத்துரை, பெட்டிக்கடை, பிகில், 13ம் என் வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது செல்ஃபி, அக்கா குருவி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும்.. ஸ்டாண்ட் அப் ராகுல் சுவாதிமுத்தியம் என்ற இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் மீட் க்யூட் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இத்தனை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம்.

--Advertisement--

[irp posts=”74276″ ]

இந்த திரைப்படத்தில் காயத்ரி சுதர்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. சமீப காலமாக பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி ஆஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

குடும்பப்பாங்னியாக நடித்து வந்த இவர் சமீப காலமாக கிளாமரான படங்களில் கிளாமரான காட்சிகளில் நிறைந்துள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களிலும் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போதைய “Books’ல் இருக்கும் பசங்க சிறப்பானவர்கள்…” என்ற வசனம் தாங்கியபடி டீசர்ட் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Varsha Bollamma, an Indian actress, has taken the internet by storm with her T-shirt printed with “Boys in Books are Just Better”. Her post has gone viral on social media due to its simple yet powerful message of reading being better than any relationship.

[irp posts=”74335″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top