பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை விந்தியா..! – சகலமும் தெரிய ஹாட் போஸ்..!

கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை விந்தியா (Vindhya) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கமம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மிக நல்ல வெற்றியை கொடுத்ததின் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.

எனினும் மேற்கொண்டு அவர் நடித்த படங்கள் எல்லாமே சொல்லிக் கொடும்படி வெற்றியை இவருக்கு தராத காரணத்தால் சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எனினும் அதுவும் இவர் எதிர்பார்த்தபடி இவருக்கு வெற்றியைத் தரவில்லை.

Vindhya
Vindhya

இதனை அடுத்து சினிமாவை வேண்டாம் என்று சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டு நடிகை பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

சுமார் நான்கு ஆண்டு காலமே இவர்களது மன வாழ்க்கை நீடித்தது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதன் காரணத்தால் 2012 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்தார்.

Vindhya
Vindhya

 அந்த வகையில் வட்டப்பாறை போன்ற படத்தில் நடித்த இவர் அரசியலில் தீவிர கவனத்தை செலுத்தினார். மேலும் இவர் ஆ தி மு க விற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொள்கை பரப்பு துணைச் செயலாளராக செயல்பட்டார்.

--Advertisement--

இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களை பார்த்து பிட்டு பட நடிகைகள் தோற்றுப் போகக் கூடிய அளவு கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் இவரது புகைப்படங்கள் உள்ளது.

Vindhya
Vindhya

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்ல இடை அழகும் எடுப்பாக தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

மேலும் ரசிகர்களின் மத்தியில் இயக்கத்தை கிளப்பிவிட்டிருக்கும் எந்த புகைப்படம் அதிகளவு விரசத்தோடு இருப்பதால் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.

Vindhya
Vindhya

மேலும் சில ரசிகர்கள் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு அதிக அளவு லைக் பெற்று இருக்கும் புகைப்படமாகவும் உள்ளது. கருப்பு உடையில் மிரட்டலான தோசை தந்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்.