Entertainment News
நீங்க காத்திருந்தது வீண் போகல.. இந்தாங்க பாத்துக்கோங்க.. வளச்சி வளச்சி காட்டும் தீப்தி சுனைனா..!
நடிகை தீப்தி சுனைனா ( Deepthi Sunaina ) சமூக வலைதளங்களான பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் டப்ஸ்மாஷ் போன்ற வலைதளங்களில் நிறைய வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமான ஒருவராக திகழ்ந்தார். இவரை நிறைய ரசிகர்கள் பின் தொடர்வதன் மூலம் முக்கிய செலிப்ரட்டிகளில் ஒருவராக திகழும் அளவிற்கு இவரது புகழ் தெலுங்கு மக்களின் மூலம் வரவேற்பை பெற்றார்.

Deepthi Sunaina
இந்த நிலையில் தீப்தி சுனைனா பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பிக் பாஸ் ஷோவில் முக்கியமான செலிபிரிட்டிகளும் மற்றும் சாதாரண மக்களும் எளிதில் பங்கு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியாகும்.இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Deepthi Sunaina
பிறகு இவருடைய புகழ் வெளிச்சம் இந்த ஷோவின் மூலம் நாளுக்கு நாள் மக்களிடையே பிரபலம் அடைய தொடங்கின. மேலும் இவருக்கு இந்த ஷோவின் மூலம் ரசிகர் பட்டாளங்களும் அதிகரித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இந்த சோவில் மூலம் கிடைத்தது.

Deepthi Sunaina
இந்த நிலையில் தீப்தி சுனைனா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியாக இருப்பதன் மூலம் நிறைய ரசிகர்கள் நாளுக்கு நாள் வரை பாலோ செய்து வருகிறார்கள்.
இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் டைட்டான தனது கட்டழகை காட்டி அனைவரையும் கவர்ச்சி வலையில் மூழ்கடித்து உள்ளார்.

Deepthi Sunaina
இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாலு மில்லியன் பாலோர்கள் இவரை பின்தொடர்கிறார்கள். ஒரு சாதாரண டப்ஸ்மாஷ் நடிகையாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய தீப்தி சுனைனாவிற்கு தற்சமயம் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு கீழே லைக்குகளும் கமெண்டுகளும் தற்சமயம் கொடுத்து வருகின்றனர். இவருக்கு பட வாய்ப்புகளும் இந்த புகைப்படங்களின் மூலம் கிடைத்து வருகிறது.

Deepthi Sunaina
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
You must be logged in to post a comment.