“கோழி இறகால் முன்னழகை மறைத்து..” – ராஷ்மிகா மந்தனா..! உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்..!

ராஷ்மிகா மந்தனா என்றால் க்யூட்டான நடிகை குழந்தைத்தனமான ரியாக்சன் கொடுக்கக்கூடிய நடிகை என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக நான் ஒரு கவர்ச்சி காட்டேரி என்பதை நிரூபித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

குறிப்பாக நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு பாடலில் இவர் போட்ட ஆட்டத்தில் ஒட்டுமொத்த திரையரங்கும் அதிர்ந்தது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய 100 சதவீத தொடையழகும் ரசிகர்களின் கண்களுக்கு தெரிய படு சூடான ஆட்டம் போட்ட இவரை பார்த்த ரசிகர்கள் இறங்கித்தான் போனார்கள்.

மேலும் இந்த பாடலில் நடனமாடும் விஜயை காட்டிலும் இவருடைய தொடையலுக்கு தான் பார்வையாளர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது என்ற மீம்களையும் இணையத்தில் நம்மால் பார்க்க முடிந்தது.

மேலும் பட வாய்ப்புக்காக நீச்சல் உடையில் கூட நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்று கூறுகிறார்கள். இவருடைய கவர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த ஒரு OTT நிறுவனம் சமீபத்தில் இவரை தங்களுடைய இரண்டு வெப் சீரிஸ்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு வெப் சீரிஸ்களிலும் படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் நீச்சல் உடையில் நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதுதான் இங்கே கூடுதல் தகவல்.

கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் நடிகைகளை அலேக்காக தூக்கி சென்று வெப் சீரிஸ் களில் நடிக்க வைப்பது பிறகு நடிகைகளின் கவர்ச்சியை மட்டுமே விளம்பரமாக கொண்டு வெப் சீரியஸ் களின் வருவாய் பெருக்குவது சமீப காலமாக உச்சகட்டத்தை தொட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

[irp posts=”74061″ ]

நடிகைகள் நித்யா மேனன்.. நடிகை அஞ்சலி.. அமலா பால்.. கௌரி கிருஷ்ணன்.. தமன்னா ஆகியோர் வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு தங்களால் கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக நடிகை அஞ்சலி, அமலாபால், நித்யா மேனன் ஆகியோர் இதற்கு மேல் கவர்ச்சி காட்டினால் பிட்டுப் பட நடிகை என்று கூறி விடுவார்கள் என்று சொல்லும் கிளாமரான காட்சிகளில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், இந்த பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து இருக்கிறார். தன்னை சுற்றி கலாய்ப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய நடிப்பை தன்னுடைய உடல்வாகை கேலி செய்வார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்வதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

Summary in English : Actress Rashmika Mandanna recently made headlines when she posted a picture of herself wearing a dress made from hen feathers, which went viral on social media. The post sparked an interesting debate among her fans and followers about the ethics and sustainability of using feathers for fashion.
[irp posts=”74335″ ]

   

--Advertisement--