“Yeah,, ஓ.கே.. கூல்..” – குட்டியான ட்ரவுடரில் மொத்த தொடையழகையும் காட்டிய ரெஜினா..! – வைரலாகும் புகைப்படம்.!

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 

--Advertisement--

இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் இல்லாமல் அழகு பதுமையாக அதிக படங்களில்
நடித்திருக்கின்றார். இருப்பினும் கூட ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை.
கவர்ச்சியும் கூட எதிர்பார்த்ததை விடவும் தாராளமாகவே காட்டினார்.

 

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான் ட்ரவுசர் அணிந்து கொண்டு முழு தொடையும் தேய போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.