நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பெண் குழந்தைகள் மளமள என வளர்ந்து விடுவார்கள் என்று பொதுவாகவே பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆண் பிள்ளைகளின் வளர்ச்சியை காட்டிலும் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி என்பது சற்று அதிகமாகவே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சிறுமியாக பார்த்த பெண்ணா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, அவர்களது அபரிதமான உடல் வளர்ச்சி என்பது சில ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து விடுகிறது.

மீனா

1984ம் ஆண்டில் வெளியான படம் அன்புள்ள ரஜினிகாந்த். அந்த படத்தில் வீல் சேரில் அமர்ந்திருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தையாக, பேபி மீனா நடித்திருப்பார். அப்போது அவரது வயது 10க்குள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கேரக்டரிலேயே நடித்திருப்பார். அவரது ரசிகையாக பேபி மீனா நடித்திருப்பார்.

அடுத்த 9 ஆண்டுகளுக்கு பிறகு 1993ம் ஆண்டில் வெளியான படம் எஜமான். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, இளம் பெண்ணாக மீனா நடித்திருப்பார். இதில் படுக்கையறை காட்சிகளிலும் இருவரும் நெருக்கமாக நடித்திருப்பர்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அடுத்து முத்து, வீரா படங்களிலும் ரஜினிக்கு மீனா ஜோடியாக நடித்திருந்தார்.

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பேபி ஷாலினி

இப்படி பேபியாக நடித்து பிறகு சினிமாவில் நாயகிகளாக மாறியவர்கள் பலர் உண்டு. உதாரணமாக இப்போது வடிவேலு படங்களில் காமெடி நடிகையாக நடிக்கும் ஆர்த்தி, பல படங்களில் பேபியாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னப்பா இது.. படு மோசமான படுக்கயறை காட்சியில் பூர்ணா.. வாயை பிளந்த ரசிகர்கள்..

டிவி சீரியல் நடிகை நீலிமா ராணியும் பேபி ஆர்ட்டிஸ்ட்தான். நடிகர் அஜீத்குமார் மனைவி ஷாலினி, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் பேபி ஷாலினிதான். 16 வயதினிலோ படத்தில் நடித்து பிறகு பாலிவுட் நாயகியாக கலக்கிய நடிகை ஸ்ரீதேவி, எம்ஜிஆர் சிவாஜி படங்களில் பேபி ஸ்ரீதேவியாக நடித்தவர்தான்.

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

யுவானா

அப்படிப்பட்ட ஒரு பேபி நடிகை தான் யுவனா. சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில், தமன்னா வீட்டில் வளரும் ஒரு சிறுமியாக, நாசரின் பேத்தியாக அந்த படத்தில் நடித்திருப்பார். அந்த படம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் அவரை பேபி யுவானா என்று அழைப்பதால், அதிருப்தி அடைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: Breaking : போதைப்பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக் அதிரடி கைது.. சிக்கும் முன்னணி நடிகைகள்.. பெயர்களை கேட்டு அதிரும் கோடம்பாக்கம்..

இதுகுறித்து யுவீனா என்னை தற்போதும் பலரும் பேபி யூவினா என்று அழைக்கிறார்கள். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை அனைவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட வயதுக்கு வந்த பிறகும் அவர்களை பேபி என்று அழைப்பார்களா..? அழைக்க மாட்டார்கள் தானே..

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

விரல் சூப்பும் பாப்பா

அப்படி என்றால் என்னை மட்டும் எப்படி பேபி யுவீனா என்று அழைக்கிறார்கள். நான் இன்னும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது. நான் வளர்ந்து விட்டேன். திரைப்படங்களில் இன்னும் பயணிக்க வேண்டி இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் யுவீனா பேசி இருக்கிறார்.

யுவீனா தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறார்.