முடிந்தது 2019-ன் முதல் பாதி - தமிழக அளவில் & உலக அளவில் அதிகம் வசூல் செய்த TOP 5 தமிழ்ப்படங்கள்.!


இந்த வரும் தமிழ் சினிமாவிற்கு ஆரம்பமே செம்ம செம்ம கொண்டாட்டமாக அமைந்தது. 

காரணம், தலயின் விஸ்வாசம், தலைவரின் பேட்ட என்று இரண்டு மெகா ஹிட் படங்கள் திரைக்கு வந்தது. ஆனால், அதனை தொடர்ந்து வந்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. 

படங்கள் வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமா 2019-ம் ஆண்டின் முதல் பாதியை கடந்து விட்டது. இந்நிலையில், தமிழக அளவில் மற்றும் உலக அளவில் என அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்த பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம், 

இதோ பட்டியல், 

Share it with your Friends